மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘போகும் இடம் வெகுதூரமில்லை’ படத்தில் விமல், கருணாஸ், வேல ராமமூர்த்தி, ஆடுகளம் நரேன், அருள்தாஸ், தீபாசங்கர் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் விமல் அவசர ஊர்தி ஓட்டுநர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தெருக்கூத்து கலைஞராக கருணாஸ் நடித்துள்ளார். அரசியல் ...
இந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ‘அன்னபூரணி’ என்ற படத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் தயாரான இந்த படத்தில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்ரவர்த்தி, கே.எஸ்.ரவிகுமார், ...
நடிகர் ஆர்யா நடிக்கும் புதிய படத்திற்கான தகவல் வெளிவந்துள்ளது. ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் ‘ரன் பேபி ரன்’ திரைப்படத்தை இயக்கிய ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் ஆர்யா நடிக்கவுள்ளார், மலையாளத்தின் பிரபல கதை ஆசிரியரான முரளி கோபி இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இவர் கதையில் உருவான லூசிபர் ...