விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது வீட்டுக்கு வீடு வாசப்படி தொடர். இந்த தொடரில் திரவியம் ராஜ்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். ஈரமான ரோஜாவே தொடருக்கு பிறகு இந்த தொடரில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீதா சிவதாஸ் நடிக்கிறார். இவர் ...
நடிகர் சூர்யா தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே , ஜெயராம் , ஜோஜூ ஜார்ஜ் , கருணாகரன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள் . சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கடந்த ஜூன் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமான் தீவுகளில் தொடங்கியது. ...
துல்கர் சல்மான் நடிக்கும் ‘காந்தா’ படத்தின் பணிகள் (செப்.9) பூஜையுடன் தொடங்கியுள்ளன. இந்தப் படத்தை நடிகர் ராணாவுடன் இணைந்து துல்கர் சல்மான் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஆவணத் தொடர் ‘தி ஹன்ட் ஃபார் வீரப்பன்’. இந்தத் தொடரை ...