பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான குவாடரில் அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து குவாடர் காவல் நிலைய அதிகாரி மொஹ்சின் அலி கூறுகையில், பலுசிஸ்தான் மாகாணத்தின் சுர்பந்தர் ...
பிரேசிலின் ரியோ கிராண்டோ டோ சுல் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மேலும் பலத்த காற்று வீசியதால் ஏராளமான மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின்சாரம் ...
2024 ஆம் ஆண்டில் உலகின் பணக்கார நகரங்களின் புதிய பட்டியலில் நியூயார்க் நகரம் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஹென்லி & பார்ட்னர்ஸ் என்ற நிறுவனத்தால் தொகுக்கப்பட்ட பணக்கார நகரங்களின் பட்டியல், வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல், அந்நகரங்களில் வசிக்கும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையை கணக்கில் ...