உக்ரைனின் ஆளில்லா விமானத் தாக்குதலில் ரஷ்யாவின் எல்லைப் பகுதியான பெல்கொரோட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர், 35 பேர் காயமடைந்தனர். ஐரோப்பாவிலிருந்து ஆசியாவுக்கு நேட்டோவை விரிவுபடுத்தும் முயற்சியாக உக்ரைனை, அமெரிக்கா நேட்டோவில் இணைக்க முயன்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா பல முறை உக்ரைனை எச்சரித்தது. இருப்பினும் உக்ரைன் அமெரிக்க ...
தென் அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்டு 29 பேர் பலியானதாக ...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இம்ரான்கான் சிறையில் இருந்தபடி இங்கிலாந்து பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: எனக்கு எதிராக ராணுவம் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது. இப்போது என்னை கொலை செய்வதுதான் ...