விண்வெளியிலிருந்து இரண்டு எரிகற்கள் பூமியை மிக அருகில் நெருங்கி வருவதாகவும், ஆனால் பூமிக்கு ஆபத்து இல்லை என நாசா விளக்கம் அளித்துள்ளது. சூரிய குடும்பத்தையும், பால்வழி அண்டத்தையும் ஆய்வு செய்ய நாசா பல்வேறு ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. 2023-ம் ஆண்டு அக்டோபரில் சைக் 16 என பெயரிடப்பட்ட ...
காஸாவில் பஞ்சத்தால் உயிர்பலி அபாயம் தொடர்வதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு அக்.7-ஆம் தேதி போர் மூண்டது. இதனை தொடர்ந்து, 6 மாத காலமாக இஸ்ரேல் – காஸா இடையே போர் நடந்து வருகிறது. இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு ...
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது விபத்தில் சிக்கியது. ராவல்பிண்டியில் இருந்து கில்கிட் நோக்கி சென்ற இந்த பேருந்து கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் காரகோரம் நெடுஞ்சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது. தகவல் அறிந்த காவல்துறை மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து ...