இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்தாண்டு அக்டோபர் 7-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேல் தரப்பில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். பலர் காசா பகுதிக்குள் கடத்திச் செல்லப்பட்டனர். இதனால் காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. கடந்த 11 மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் இந்த போரால் காசா ...
அமெரிக்காவில் பேருந்து கவிழ்ந்து விபத்தில் சிக்கியதில் 7 பேர் பலியானார்கள். 37 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவின் மிஸ்ஸிஸ்ஸிப்பி மாகாணத்தின் விக்ஸ்பர்க் நகருக்கு கிழக்கே இருந்து பயணிகளை ஏற்றியபடி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. 41 பயணிகள் மற்றும் 2 ஓட்டுநர்களுடன் அட்லாண்டாவில் இருந்து டல்லாஸ் நோக்கி சென்ற அந்த ...
ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போர் சுமார் இரண்டரை ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை செய்து வரும் நிலையில், ரஷியாவின் தாக்குதல்களுக்கு உக்ரைன் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் ரஷியாவின் தலைநகரான ...