இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஹாமில்டன் அரங்கை கைப்பற்றிய மாணவர்களை காவல்துறை கைது செய்தனர். இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே காசாவில் ஏறக்குறைய 150 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இப்போரில் இதுவரை ...
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தி உலகெங்கும் பரந்து வாழும் எமது தமிழ் பேசும் உறவுகள் மத்தியில் ஒரு நேர்மையான அரசியல்வாதியாகவும் தமிழ்ப் பற்றும் மன உறுதியும் கொண்டவராகவும் அச்சம் தவிர்த்து வெளிப்படையாக தனது கருத்துக்களை பொது ...
கொலம்பியாவின் வடக்கு பகுதியில் உள்ள சான்டா ரோரா நகராட்சியில் முகாமிட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு தேவையான பொருட்கள் ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட்டன. பொருட்களை இறக்கிவிட்டு புறப்பட்ட ஹெலிகாப்டர் சிறிது நேரத்தில் விழுந்து நொறுங்கியது. இதில், ஹெலிகாப்டரில் இருந்த 9 வீரர்களும் பலியாகினர். உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் இந்த விபத்து ...