LOADING

Type to search

மலேசிய அரசியல்

கனடா உதயன் வார இதழ் படைக்கும் நாவன்மை நிகழ்ச்சி – அரங்கம்-7

Share

மலேசியத் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் தமிழில் உரையாற்றும் ஆற்றலை உலகத் தமிழர்களுக்கு அறிமுகம் செய்வதற்காய்….

மலேசியத் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் தமிழில் உரையாற்றும் ஆற்றலை உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் நல் நோக்கோடு. கனடா உதயன் வார இதழ் படைக்கும் நாவன்மை நிகழ்ச்சி – அரங்கம்-7

26-12-2021 ஞாயிற்றுக்கிழமை கனடிய நேரம் காலை 6.00 மணிக்கும் மலேசிய நேரம் மாலை 7.00 மணிக்கும் இந்திய நேரம் மாலை5.00 மணிக்கும் நடைபெறுகின்றது
சிறப்பு விருந்தினராக தமிழ்நாட்டிலிருந்து ‘தமிழ்மணி’ வா.மு.சே.திருவள்ளுவர் அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்

Meeting ID 788 5665 5886
Passcode: JAS6855