LOADING

Type to search

அரசியல்

21.01.2022 வெள்ளி தொடக்கம் 27.01.2022 வியாழன் வரையும்

Share

ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள்

“ராஜயோகம்”
Dr. K. RAM.Ph.D (USA)
தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377

 மேஷம் :

யோகமும், தியாகமும் கலந்த வாரம். முற்போக்கு சிந்தனைகள் உருவாகும். சந்தோஷம் அதிகரிக்கும். பாதகம் விலகும். பணியார்வம் கூடும். பண நெருக்கடி தீரும். வீண் செலவு கூடும். வில்லங்கம் தீரும். வியாபாரம் மேன்மை தரும். வெற்றிகள் தேடி வரும். வியப்பான செய்தி வரும். வீடு, மனை யோகம் வரும். வாகன மாற்றம் வரும். வார்த்தைகளில் நிதானம் தேவை. கல்வியால் செலவு ஏற்படும். குதூகலம் தழைத்தோங்கும். வாகனச் சேர்க்கையுண்டு. இரும்புத்தொழில் ஏற்றம் தரும். நவகிரஹ அனுகிரஹம் கூடும். செய்த்தொழில் நன்மை தரும். செல்வாக்கு அதிகமாகும். வழக்குகள் திருப்பம் தரும். எதிரிகளால் பலன் கிடைக்கும். நற்செய்திகள் நாடி வரும். விவாதம் தவிர்ப்பது நல்லது. மனைவியால் மகிழ்ச்சி உண்டு. சகோதரியால் லாபம் உண்டு. நிம்மதியான குடும்ப வாழ்க்கை அமையும். நிதி நிறுவனம் லாபம் தரும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வேண்டாத நட்பு விலகும். விவசாய நிலம் சேரும். வெற்றிக்கான வழி பிறக்கும். புத்திரரால் பூரிப்பு உண்டு. காரியத் தடை அகலும். கட்டிடத்தொழில் லாபம் உண்டு. தந்தை நலன் கூடும். ஸ்டேஷனரி தொழில் திருப்பம் தரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: காட்டோரி முனிசாமி
அதிர்ஷ்ட எண்: 5, 7, 9, 1 அதிர்ஷ்ட நிறம்: யானைநிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: N, L

ரிஷபம் :

திட்டமிட்ட காரியத்தில் வெற்றி பெறும் வாரம். வேலைப்பளு அதிகரிக்கும். பெற்றோர்களின் ஆதரவு அதிகரிக்கும். எண்ணங்கள் ஏற்றம் தரும். ஆபரணச் சேர்க்கையுண்டு. விளையாட்டுத்துறை வெகுமானம் தரும். கலைத்தொழில் கௌரவம் கூடும். குடும்பத்தில் அன்யோன்யம் கூடும். கனவு பலிதமாகும். வெளிநாட்டு பயணம் உண்டு. அலைபேசி செய்தி ஆனந்தம் தரும். அர்ச்சனையால் பிரச்சனை குறையும். பணிவு அவசியம். பணவரவு உண்டு. முயற்சி பலன் தரும். பொருளாதாரம் உயரும். போட்டிகள் மறையும். லாபம் திருப்தி தரும். கல்வியில் கவனம் குறையும். வாழ்வு நிலை உயரும். மன வேதனை குறையும். கணவன், மனைவி கலகலப்பு ஏற்படும். சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். பங்குச்சந்தை மாற்றம் தரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய கடன் தீரும். திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளால் தொல்லை உண்டு. நல்லோர்கள் நட்பு கிட்டும். ஸ்திர சொத்துக்கள் சேரும். உத்தியோகத்தில் சலுகைகள் கிடைக்கும். பணியில் பாராட்டு கிட்டும். காதல் பிரிவு ஏற்படும். கடமையில் தடங்கல் ஏற்படும். புதிய வாகனம் வாங்குவீர்கள். நிர்வாகத் திறன் கூடும். கலைத்தொழில் திருப்பம் தரும். கால்நடைகளால் சிரமம் உண்டு. இழுபறி நிலை நீங்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்: எட்டுக்கை அம்மன்
அதிர்ஷ்ட எண்: 7, 5, 4, 3 அதிர்ஷ்ட நிறம்: இளம்பச்சை அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Y, U

மிதுனம் :

சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய வாரம். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோக சோதனை ஏற்படும். மன வேதனை அதிகரிக்கும். பழிச்சொல் தேடி வரும். சுபகாரியம் தடைப்படும். விளையாட்டுத் துறையில் வெற்றி கிட்டும். பேச்சில் இனிமை தரும். ஆடம்பர எண்ணம் அதிகரிக்கும். ஆபரணம் வாங்குவீர்கள். ஆரோக்கியம் கூடும். அடிப்படை தேவைகள் நிறைவேறும். அரசியலில் புகழ் சேரும். திடீர் வரவு உண்டு. விவசாயிகள் பயன்பெறுவர். கல்வியில் மேன்மை உண்டு. நெருக்கடிகள் நீங்கும். பெரியோர்கள் விரோதம் ஏற்படும். கணவன், மனைவி கௌரவம் அதிகரிக்கும். காதலில் கண்ணியம் கூடும். ஏற்றுமதி தொழிலில் கவனம் தேவை. இடமாற்றம் தடைப்படும். பழைய நண்பர் உதவி கிட்டும். நிம்மதி பெருகும். தொழில் சிக்கல் மறையும். சோதனைகள் நீங்கும். பயணம் அனுகூலம் கூடும். கலைத்துறை முன்னேற்றம் கொடுக்கும். நல்லவர் நட்பு கிட்டும். எதிரிகள் பலம் குறையும். உடல்நலத்தில் அக்கறை தேவை. தாய்வழி உறவில் கவனம் தேவை. தோற்றப்பொலிவு கூடும். பணத்தட்டுப்பாடு ஏற்படும். மனைவி சச்சரவுகள் தீரும். அரசு வாய்ப்புகள் உண்டாகும். செயல் திறமை அதிகரிக்கும். சகோதரியால் அனுகூலம் உண்டு. மனம் மகிழும். தீய எண்ணம் விலகும். ஜீவன முன்னேற்றம் ஏற்படும்.

வழிபட வேண்டிய தெய்வம்: பஞ்சமுக ஆஞ்சநேயர்
அதிர்ஷ்ட எண்: 4, 1, 2, 3 அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: R, M

கடகம் :

கண்ணியமான புண்ணியங்கள் சேரும் வாரம். அனுகூலமற்ற சூழ்நிலைகள் உருவாகும். பொன், பொருள் சேர்க்கையுண்டு. கூட்டுத்தொழில் பிரிவு ஏற்படும். அரசு உதவிகள் கிட்டும். விவசாய விளைச்சல் அதிகமாகும். வில்லங்கம் விலகும். அடுத்த நபரால் தொல்லை உண்டு. அந்தஸ்து கூடும். பூர்வீக சொத்து சேரும். ஆடம்பர எண்ணம் அதிகரிக்கும். காரிய அனுகூலம் கிட்டும். கேட்ட கடன் கிட்டும். எதிர்பார்த்த ஏற்றம் கிட்டும். மற்றோரின் வாழ்த்துக் கிட்டும். சுப விரயம் ஏற்படும். புத்தாடை ஆபரணம் சேரும். புதிய தொழில் வாய்ப்புகள் கூடும். மருத்துவச் செலவு கூடும். மன சந்தோஷம் அதிகரிக்கும். திண்டாட்டங்கள் குறையும். பெருமைகள் கூடி வரும். வறுமை நிலை மாறும். வாழ்த்துக்கள் வந்து சேரும். வாய்ப்பேச்சில் கவனம் தேவை. உடல்நலத்தில் அக்கறை வேண்டும். நிர்வாக அலைச்சல் கூடும். வெளியூர் பயணம் உண்டு. விசேஷ பலன்கள் உண்டு. அரசியல் ஆதாயம் உண்டு. வியாபாரம் லாபம் தரும். சொத்துச் சேர்க்கையுண்டு. வீண் வம்பு விலகும். நிதி நிலைமை சீராகும். நிலையான வாய்ப்பு அதிகமாகும். அரசு பணியில் மாற்றம் வரும். பெண்களின் தேவைகள் பூர்த்தியாகும். குடும்ப அன்யோன்யம் பெருகும்.

வழிபட வேண்டிய தெய்வம்: அம்மன்
அதிர்ஷ்ட எண்: 6, 4, 3, 1 அதிர்ஷ்ட நிறம்: முட்செவ்வந்தி அதிர்ஷ்ட எழுத்துக்கள்: V, Y

சிம்மம் :

ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும் வாரம். வரவுகள் அதிகரிக்கும். உறவினரால் தொல்லைகள் நேரும். கொடுக்கல், வாங்கலால் நன்மை சேரும். கொள்கையில் பிடிப்பு சேரும். உடல் உபாதை தீரும். நிர்வாக பொறுப்பு கூடும். மனைவியால் ஆறுதல் உண்டு. அதிர்ஷ்ட வாய்ப்பு கூடி வரும். தொலைதூர பயணம் உண்டு. பணிச்சுமைகள் குறையும். வியாபார மந்த நிலை அகலும். கடன் உதவி கிட்டும். சொத்துப் பிரச்சனை தீர்வு ஏற்படும். தொழிலில் மாற்றம் ஏற்படும். குடும்ப அமைதி கூடும். பெற்றோர் நலனில் அக்கறை தேவை. பணியில் உயர்வு கிட்டும். கவலைகள் அடியோடு விலகும். விவசாயம் கைகொடுக்கும். புதிய வாய்ப்பு தேடி வரும். பெருமை கூடும். இல்லத்தில் நல்லவை நடக்கும். பழைய நட்பு தொல்லைத் தரும். அரசியல் சந்தர்ப்பம் அமையும். சுபகாரியம் கூடி வரும். பொதுபணியில் ஆர்வம் கூடும். வேற்று மதத்தினரால் உதவி சேரும். தெய்வப் பணியில் ஈடுபடுவீர்கள். கற்பனை ஆற்றல் பெருகும். பெண்களின் திறமை பெருமை தரும். அடுத்தவர் நட்பு ஆக்கம் தரும். வெளிநாட்டு வாய்ப்பு தேடி வரும். கடன் உபத்திரவம் குறையும். அளவான பேச்சு நன்மை தரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீராமர்
அதிர்ஷ்ட எண்: 5, 1, 2, 4 அதிர்ஷ்ட நிறம்: ஆழ்ந்த சிவப்பு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: X, J

கன்னி :

ஆரோக்கிய திருப்தி அதிகரிக்கும் வாரம். வியாபாரம் செழிக்கும். வீண் செலவு குறையும். உத்தியோக மாற்றம் உண்டு. பயணம் தடைப்படும். பணியில் நிம்மதி குறையும். புதிய நட்பை தவிர்க்கவும். புத்திரர் வழியில் கவலை ஏற்படும். போட்டிகள் நீடிக்கும். புதிய முதலீடு தவிர்க்கவும். உடல் உபாதை ஏற்படும். அமைதியாக இருப்பது நல்லது. இனிப்பான செய்திகள் வரும். ஏற்றமான தருணம் அமையும். மாற்றமான வாய்ப்புக்கள் கிட்டும். மற்றவர்களின் ஆலோசனை தவிர்க்கவும். விளையாட்டுச் சிந்தனைகள் மேலோங்கும். கல்வியில் தடை ஏற்படும். உடல் சோர்வு நீங்கும். காதல் எண்ணம் உருவாகும். காரிய வெற்றி கிட்டும். எதிலும் நிதானம் தேவை. எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர். அடுத்த நபரால் தொல்லை உண்டு. அந்தஸ்து கூடும். பூர்வீக சொத்து சேரும். உத்தியோக வாய்ப்பு கிட்டும். வெளியூர் பயணம் நன்மைகள் தரும். கலைஞர்களுக்கு வாய்ப்பு பெருகும். நற்செய்திகள் வரும். நல்லோர்களின் வாழ்த்து உண்டு. எண்ணங்கள் நிறைவேறும். தடைகள் விலகும். நாவடக்கம் தேவை. சந்தோஷம் அதிகரிக்கும். பண நெருக்கடிகள் தீரும். உடல்வலிகளிலிருந்து விடுதலை பெறுவீர்கள். பூர்வீக சொத்து சேரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: கோமாதா
அதிர்ஷ்ட எண்: 9, 7, 2, 1 அதிர்ஷ்ட நிறம்: செம்மஞ்சள் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Z, J

துலாம் :

உதவியும், பதவியும் தேடி வரும் வாரம். அலைச்சல் அதிகரிக்கும். மனதெளிவு கூடும். மனைவியின் அன்பு கிட்டும். பிரார்த்தனை பலன் கொடுக்கும். புதிய தொழில் வாய்ப்புக்கள் கூடும். எண்ணங்கள் மாற்றம் தரும். உழைப்பு உயர்வு தரும். ஏற்றுமதி தொழில் லாபம் தரும். விவசாயம் விளைச்சல் தரும். வினோதமான எண்ணங்கள் பூர்த்தியாகும். கணவன், மனைவி உறவில் ஒற்றுமை ஏற்படும். திருடு போன பொருள் மீண்டும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு ஆனந்தம் குடிக்கொள்ளும். அணிகலன் ஆர்வம் அதிகரிக்கும். தொல்லை தருகிறவர்கள் விலகி செல்வர். வயிற்று உபாதை வந்து சேரும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு தோன்றும். எதிர்பார்த்த தொகை தாமதமாகும். கவனமுடன் செயல்பட வேண்டும். காலம் தாழ்த்துவது நல்லதல்ல. தொழில்போட்டிகள் மறையும். புதிய முயற்சியினை உடனே செயல்படுத்தவும். பிள்ளைகளால் பெருமை சேரும். பழைய பகை மாறும். அரசு வகையில் அனுகூலம் கிட்டும். மங்கல செய்தியால் மனம் மகிழும். குதூகலம் தாண்டவமாடும். ஆடம்பர எண்ணம் அதிகரிக்கும். குடும்ப வளம் கூடும். அடுத்தவர் தலையீடு தவிர்க்கவும்.

வழிபட வேண்டிய தெய்வம்: அஷ்டலட்சுமி
அதிர்ஷ்ட எண்: 3, 6, 9, 2 அதிர்ஷ்ட நிறம்: ஊதா அதிர்ஷ்ட எழுத்துக்கள்: B, A

விருச்சிகம் :

சாமர்த்தியமாக செயல்படும் வாரம். மதிநுட்பத்தோடு செயல்பட வேண்டும். முயற்சி பலன் தரும். மங்களச் செய்தி வரும். வாகனச் செலவு ஏற்படும். மருத்துவச் செலவு உண்டு. பொன், பொருள் சேரும். பணவரவு உண்டு. பதவி வாய்ப்பு வரும். வருமானம் கைகூடி வரும். நண்பர்களால் நன்மை உண்டு. பிறர்க்கு உதவி செய்வதால் நன்மை உண்டாகும். இஷ்ட தெய்வங்களால் கஷ்டங்கள் மாறும். உறவினரால் முன்னேற்றம் உண்டு. கட்டிடத் தொழில் லாபம் தரும். பொன்னான நேரங்களாக அமையும். நிதிப்பற்றாக்குறை நீங்கும். தாய் நலனில் கவனம் தேவை. வழக்குகள் சாதகமாகும். உலோகத்தொழில் லாபம் தரும். கடன் பிரச்சனை தீரும். வம்பு தும்புகள் ஒழியும். ஆடம்பர எண்ணம் உருவாகும். வளமான வாழ்வு அமையும். திருமண வாய்ப்புக்கள் கூடி வரும். கலைந்த குடும்பம் ஒன்று சேரும். செய்த்தொழில் வியாபாரம் சிறக்கும். இல்வாழ்வில் இனிமை கூடும். தென்றல் வீசும். எதிர்ப்புகள் விலகும். நோய் அகலும். பெயர், புகழ், கௌரவம் செல்வாக்கு உயரும். புதிய வாகனங்களில் முதலீடு உண்டாகும். மனஅமைதியும், மகிழ்ச்சியும் கிட்டும். உல்லாசப் பயணம் இனிக்கும். புதிய வேலை முயற்சி பலிதமாகும்.

வழிபட வேண்டிய தெய்வம்: கோமாதா
அதிர்ஷ்ட எண்: 8, 5, 4, 3 அதிர்ஷ்ட நிறம்: வைலட் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Z, L

தனுசு :

ஆசைப்பட்ட பொருள் சேரும் வாரம். காரியங்கள் கை கூடும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் நலம் தரும். இல்லத்தில் மனமகிழ்ச்சி கிட்டும். கணவன், மனைவி உறவில் களிப்புறவு உண்டாகும். பணப்புழக்கம் சரளமாகும். கடன் சுமை குறையும். நலமே விளையும் இனிய வாரமாகும். பெண்களின் விருப்பம் ஈடேறும். வெளிநாட்டுத் தொடர்பு ஆதாயம் தரும். கலைஞர்களுக்கு ஒப்பந்தம் குவியும். பிரார்த்தனையால் பலன் உண்டு. புதிய வாய்ப்புக்கள் வரும். குலதெய்வ வழிபாடு மேன்மை தரும். தன்னம்பிக்கையும், துணிச்சலும் மேலோங்கும். திட்டமிட்ட காரியம் வெற்றி முகமாகும். பணநடமாட்டம் கூடும். செய்த்தொழில் சிறப்படையும். ஆன்மீகவாதிகள் முன்னேற்றம் அடைவார்கள். உத்தியோகஸ்தர்கள் ஏற்றம் பெறுவார்கள். புதிய வாகனங்களால் முதலீடு உண்டாகும். முன் கோபத்தை குறைக்க வேண்டும். இடமாற்றம் நன்மை தரும். மற்றவர் மீது அன்பு அதிகரிக்கும். உணவுப் பிரியம் அதிகரிக்கும். திருமண பேச்சு முடிவிற்கு வரும். விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு ஏற்படும். வெளிநாட்டு நபருடன் பேச்சு நடக்கும். இல்லம் தேடி வாய்ப்பு வரும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றியாகும். முகப்பொலிவு கூடும். உடல்நலம் சிறக்கும். புதிய தொழில் முயற்சியைத் தள்ளிப் போடுங்கள். தொலைதூர தொடர்பு லாபம் தரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: குபேர பகவான்
அதிர்ஷ்ட எண்: 1, 3, 5, 9 அதிர்ஷ்ட நிறம்: ஆழ்ந்த சிவப்பு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: U, Y

மகரம் :

பெண்களால் ஆதாயம் கிடைக்கும் வாரம். கிருபைகள் சேரும். நல்லோர்களின் பாராட்டு கிடைக்கும். மனக்கசப்பு நீங்கும். புதிய தொழில் வாய்ப்புகள் பெருகும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். கணவன், மனைவி வாக்குவாதம் ஏற்பட்டு மறையும். அரசியல் ஆதாயம் தரும். உறவினர் வழியில் செலவுகள் உண்டு. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பகைவர் பணிந்து நிற்பர். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். விவசாயிகள் கோரிக்கை நிறைவேறும். வேண்டாத உறவுகளை தவிர்க்கவும். ஏற்றுமதி தொழில் லாபம் கிடைக்கும். பெற்றோர் உடல்நிலையில் கவனம் தேவை. திருமண முயற்சி பலன் தரும். உறவினர்களில் ஒத்துழைப்பு கிடைக்கும். பொது விஷயங்களில் நாட்டம் ஏற்படும். காதலர்களுக்குள் மனக்கசப்பு ஏற்படும். சுபிட்ஷங்கள் பெருகும். பங்குச்சந்தை லாபம் தரும். ஆபரணச் சேர்க்கையுண்டு. இடமாற்றம் ஏற்படும். மனைவியின் அன்பு அதிகரிக்கும். சேமிப்பு பெருகும். பித்ருக்கள் சாபம் நீங்கும். பொதுபணிகளில் ஆர்வம் கூடும். பங்குச்சந்தை லாபம் தரும். வீண் வம்பு விலகும். இடமாற்றம் ஏற்படும். கூட்டுத்தொழில் லாபம் தரும். பழைய கடன் அடையும். விருந்தினர் வருகை உண்டு.

வழிபட வேண்டிய தெய்வம்: பைரவர்
அதிர்ஷ்ட எண்: 7, 1, 5 ,3 அதிர்ஷ்டநிறம்: காவி நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: I, D

கும்பம் :

மனதில் மகிழ்ச்சி பெருகும் வாரம். பாராட்டுக்கள் கூடும். தொழில் வளர்ச்சி கூடும். சுபச்செய்தி கூடி வரும். குடும்ப ஒற்றுமைக் கூடும். நிதி நிலைமை சீராகும். உதவிகள் கிடைக்கும். விவாத முயற்சி வெற்றி தரும். வீடு, மனை யோகம் உண்டு. விவசாயம் விளைச்சல் தரும். கைப்பொருள் ஒன்று களவுப்போகும். கனவுத் தொல்லையுண்டு. செல்வாக்கு பெருகும். இனிதான காரியங்களை நினைத்து செயல்படுவீர்கள். பொன், பொருள் சேரும். செலவுகள் குறையும். குழப்பங்கள் அகன்று போகும். குதூகலம் அதிகமாகும். மனோ பயம் நீங்கும். மருத்துவச் செலவு குறையும். வியாபாரத்தில் நன்மை உண்டு. மனதில் உள்ள பயம் நீங்கிவிடும். மனிதாபிமானம் உண்டாகும். சமூகசீர்நிலை உண்டாகும். மனதில் குழப்பங்கள் தீரும். மன அமைதி உண்டாகும். வீட்டில் சந்தோஷம் நிலவும். சமுதாய பிரச்சனைகள் அகலும். கலை ஆர்வம் கூடும். உங்களால் நிறைய ஆத்துமாக்கள் வாழ வேண்டி வரும். கடன் கொடுப்பவராக இருப்பீர்கள். எதிர்மறை எண்ணம் உருவாகும். தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும். திருமண முடிவுகள் நல்லதாக அமையும். வாழ்வில் முன்னேற்ற நிலையை அடைவீர்கள். கணவன், மனைவி இடையே நல்லதொரு புரிந்துணர்வு ஏற்படும். குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்: பிள்ளையார்
அதிர்ஷ்ட எண்: 9, 5, 1, 3 அதிர்ஷ்ட நிறம்: வாடாமல்லி அதிர்ஷ்ட எழுத்துக்கள்: V, X

மீனம் :

அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைக்கும் வாரம். கலை ஆர்வம் பெருகும். பெற்றோர் வழி மருத்துவச் செலவு உண்டு. சுறுசுறுப்பு அதிகமாகும். எதிரிகள் ஏமாற்றம் அடைவர். கலகலப்பான செய்திகள் வந்து சேரும். உடல்நிலையில் கவனம் தேவை. பிள்ளைகளிடம் அன்புடன் நடந்துக்கொள்வீர்கள். புதுத்தொழிலை ஆரம்பிக்க முன் வருவீர்கள். மற்றவர்களிடம் அன்பாக நடந்துக் கொள்வீர்கள். இறை விழிப்புணர்வு கூடும். தேவையில்லா பயங்கள் நீங்கும். மன தைரியம் கூடும். உணவுத்தொழில் உயர்வு தரும். புதிய எண்ணங்கள் அதிகமாகும். பங்குச்சந்தை தொழில் பணம் தரும். வீட்டுத்தேவைகள் பூர்த்தியாகும். நன்மைகள் பெருகும். போட்டி பொறாமைகள் விலகும். புதிய சிந்தனை உருவாகும். விவசாய விளைச்சல் மூலம் நற்பலன் உண்டாகும். இல்லத்தில் மகிழ்ச்சி உண்டு. போட்டிகள் மறையும். தொல்லைகள் அகலும். வில்லங்கம் விலகும். நலிந்த வாழ்வு மேன்மை தரும். நல்லவர் நட்பு கூடி வரும். பொருள் சேர்க்கையுண்டு. வரவுகள் மிகுதியுண்டு. கல்வியில் ஆர்வம் கூடும். புகழும், பொருளும் பெருகும். வெற்றிக்கான வழி பிறக்கும். விரக்தி நிலை மாறும். முடிவுகள் சாதகமாகும்.

வழிபட வேண்டிய தெய்வம்: விநாயகர்
அதிர்ஷ்ட எண்: 6, 9, 8, 2 அதிர்ஷ்ட நிறம்: இந்திர நீலம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: B, Z