LOADING

Type to search

கனடா அரசியல்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுப் போட்டி 2022 – கனடா

Share

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின், விளையாட்டுத்துறை அமைச்சினால் நடாத்தப்படும் 4 வயது முதல் 17 வயது வரை உள்ளவர்களுக்கான 5வது வருட தடகள விளையாட்டுப் போட்டி ஒக்டோபர் 1, 2022. அன்று மதியம்12 மணி முதல் Birchmount Stadium இல் நடைபெறும் . இந்த நிகழ்வில் பங்கு பற்ற விரும்புபவர்கள் உங்கள்விண்ணப்பங்களை செப்டம்பர் 24ஆம் திகதிக்கு முன்னதாக தரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். விண்ணப்பப் படிவங்களை எங்களிடம் நேரடியாக தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

தொடர்புகளுக்கு:   416-830-4305    /     +1 (647) 808-1864