LOADING

Type to search

கனடா அரசியல்

கனடா சித்தன்கேணி ஒன்றியத்தின் 28ஆவது குளிர் கால ஒன்றுகூடலும் கலைவிழாவும்

Share

கனடா சித்தன்கேணி ஒன்றியத்தின் 28ஆவது குளிர் கால ஒன்றுகூடலும் கலைவிழாவும் எதிர்வரும் டிசம்பர் 30 ம் திகதி வெள்ளிக்கிழமை Rough River Community Center, Markham என்ற இடத்தில் மாலை 5:30 மணிமுதல் நடாத்த ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுகிறது.

அன்றயதினம் பிள்ளைகளின் பல விதமான கலை நிகழ்ச்சிகளும், பரிசளிப்பு நிகழ்வும், இரவு விருந்தும் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து, உங்கள் உறவுகள் நண்பர்களை சந்தித்து மகிழ அன்புடன் அழைக்கின்றனர்.

உங்கள் வரவை எதிர்பார்க்கும் நிர்வாகத்தினர்.

சித்தன்கேணி ஒன்றியம் – கனடா.

மேலதிக விபரங்களுக்கு,

மணிகண்டன் 1 416 844 0706
லிசா 1 416 838 3239
குமுதினி 1 647 782 1977