LOADING

Type to search

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் | திரு வைரமுத்து விநாயகமூர்த்தி (கோண்டாவில் கிழக்கு மற்றும் நவக்கிரி

Share

யாழ். கோண்டாவில் கிழக்கை பிறப்பிடமாகவும், நவக்கிரி, கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வைரமுத்து விநாயகமூர்த்தி அவர்கள் 16-03-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து, ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வல்லிபுரம், கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

அன்னபூரணம் அவர்களின் பாசமுள்ள கணவரும்,

நிமல்ராஜ், விமலராணி, காலஞ்சென்ற ஆனந்தராஜா, வசந்தராஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயகுமாரி, ரவீந்திரன், மேகலா, காலஞ்சென்ற சிவசாந்தினி, ஜெயலட்சுமி, சரோஜினி, வனஜா, பவகோபிதன், டக்சிகா, காலஞ்சென்ற தூயலிங்கம், குணபாலலிங்கம், ராஜேந்திரன், கலாநிதி, ஆகியோரின் அன்பு மாமனாரும்,

துசியந்தன், துசியா, உஷாந்தன், நிஜந்தன், ஆகியோரின் பெரியப்பாவும்

காலஞ்சென்ற சிவபாக்கியம், கமலாதேவி (இலங்கை), துரைராஜா(இலங்கை) ஆகியோரின் அண்ணாவும்,

காலஞ்சென்ற கோபாலசிங்கம், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, காலஞ்சென்ற செல்வராணி, தானையா, இராசம்மா, இராசமலர் ஆகியோரின் மைத்துனரும்,

மகேஸ்வரி, சிவஞானமூர்த்தி ஆகியோரின் சகலனும்

சஞ்ஜீவன், அபினா, ஆருணி, பிரவீனா, நிவேதன், நிஷானி, அதித்திரி, அதித்தன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

Visitation

Sunday, March 19 2023 5:00 – 9:00 PM

· Chapel Ridge Funeral Home: 8911 Woodbine Avenue, Markham ON

Visitation

· Monday, March 20, 2023 11:30 AM – 12:30 PM

Chapel Ridge Funeral Home: 8911 Woodbine Avenue, Markham ON

Cremation Services

· Monday, March 20, 2023 12:30 PM – 2:30 PM

Chapel Ridge Funeral Home: 8911 Woodbine Avenue, Markham ON

Cremation will take place on Monday, March 20, 2023 at 3:00 PM at Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON

 

Nimal (Canada) – 416-888-1128

Santhy (Canada) – 647-289-6545

Vasanth (Canada) – 647-885-3012