LOADING

Type to search

மரண அறிவித்தல்

31-ஆம் நாள் நினைவுகள் | அமரர் திருமதி லலிதாமணி கிருஷ்ணமூர்த்தி

Share

கடந்த 12-05-2023 இறைபதம் எய்திய
அமரர் திருமதி லலிதாமணி கிருஷ்ணமூர்த்தி
அவர்களின் 31-ஆம் நாள் அந்தியேட்டி கிரியையும், ஆத்ம சாந்தி
பிரார்த்தனையும் எதிர்வரும் 11-06-2023 ஞாயிற்றுக்கிழமை நண்பகல்
12:00 மணி அளவில் நமது இல்லத்தில் நடைபெறும்.

இத்தருணத்தில், எங்கள் துக்கத்தில் பங்கு கொண்ட,
ஆறுதல் தெரிவித்த, அனைத்து உற்றார், உறவினர்களுக்கும்,
நண்பர்களுக்கும், மற்றும் ஊரவருக்கும் எங்கள்
குடும்பத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிதனைக்
கூறிக்கொள்வதோடு, அம்மாவின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை
நிகழ்வுகளில் கலந்து மதியபோசன நிகழ்விலும் இணைந்து
கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

இவ்வண்ணம்
குடும்பத்தினர்

முகவரி:
40 Degrey Dr, Brampton, ON L6P 2Y5 Canadá