LOADING

Type to search

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் | திருமதி. கோகிலாம்பாள் விவேகானந்தன்

Share

(யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி பழைய மாணவியும் பேராதனைப் பல்கலைக் கழகப் பட்டதாரியும்)

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், இங்கிலாந்து, மில்ரன், ரொறன்ரோ-கனடா ஆகிய இடங்களை வதிவிடாகவும் கொண்டிருந்த திருமதி. கோகிலாம்பாள் விவேகானந்தன் (கோகிலா) அவர்கள் 22-08-2023 அன்று கனடாவில் இறைவனடி எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் – இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பேரம்பலம் விவேகானந்தன் (ஆலோசகர் – அணு மின்நிலையம், New Brunswick -கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜீவன், உஷா ஆகியோரின் அன்புத் தாயாரும், ஜஸ்ரினின் அன்பு மாமியாரும் ஈசன், கேடன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

கலாநிதி மகாதேவா (கனடா), பத்மாவதி (கனடா) இராஜேந்திரா (இங்கிலாந்து) ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான லில்லிமலர், நேசமலர், பரமேஸ்வரநாதன், சொர்ணகாந்திமலர், வித்தியானந்தன், தவமலர், சிவானந்தன், யோகரட்ணம், புஸ்பமலர் மற்றும் செல்வானந்தன் (இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் 27-08-2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணி தொடக்கம் 9:00 மணிவரை Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave., Markham, ON L3R 5G1) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் அன்னாரின் விருப்பத்திற்கு இணங்க, குடும்பத்தார் சகிதம் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார். உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

குமரகுரு: (416) 464-4609
விக்கி: (647) 886-7516
இராஜேந்திரா: +44 208 551 5230