LOADING

Type to search

இலங்கை அரசியல்

முல்லை கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி ஐந்தாம் நாள் அகழ்வு – இரு எலும்புக்கூட்டுகள் மீட்பு !!!

Share

12-09-2023

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வின் ஐந்தாம் நாளான நேற்றைய தினம் (11) மேலும் இரு எலும்புக்கூட்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் பல மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் ஒன்றோடு ஒன்று நெருக்கமாகவும், ஒன்றின் மீது ஒன்று பல அடுக்காகவும் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.