LOADING

Type to search

ராசி பலன்

08.12.2023 வெள்ளி முதல் 14.12.2023 வியாழன் வரையும்

Share

 


ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள்

“ராஜயோகம்”
Dr. K. RAM.Ph.D (USA)
தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377

மேஷம்:

விரும்பிய பொருள் சேரும் வாரம். வி.ஐ.பியின் தொடர்பு கிடைக்கும். பயணத்தால் அனுகூலம் உண்டு. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உறவுகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்களால் நன்மை உண்டு. விவேகம் வெற்றி தரும். குடும்ப ஒற்றுமை மேம்படும். கடன் தொல்லை அகலும். தெளிவான முடிவுகள் உதயமாகும். எதிர்காலத் தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகளின் அன்பு அதிகரிக்கும். எண்ணங்கள் ஏற்றம் பெறும். பாதிப்புகள் அகலும். பிரார்த்தனையால் பலன் உண்டு. தொலைதூரத் தொடர்பு லாபம் தரும். விலை உயர்ந்த பொருட்களில் முதலீடு உண்டாகும். பொருளாதாரம் உயரும். பழைய சம்பள பாக்கிகளும் வந்து சேரும். உத்தியோகப் பெண்களுக்கு பதவி உயர்வு கிட்டும். கணவன், மனைவி ஒற்றுமை வளரும். வெற்றிப்பாதையில் அடி எடுத்து வைப்பீர்கள். திட்டமிட்ட காரியங்களில் ஒன்றிரண்டு நடந்தேறும். போட்டிகள் உருவாகி மறையும். பயணம் தவிர்ப்பது நல்லது. பொருளாதார ஏற்றம் பெறும். முகப்பொலிவு கூடும். உடல்நலம் சிறக்கும். தெம்பும், தைரியமும் கூடும். புதிய தொழில் முயற்சியை தள்ளிப் போடவும். திருமணமாகாத மங்கையருக்கு திருமண பாக்கியம் கைகூடும்.

கொடுக்கல், வாங்கலில் சுமூக நிலை ஏற்படும். வீட்டுத்தேவைகள் பூர்த்தியாகும். பங்குச்சந்தை லாபம் கிட்டும். பணிவான பேச்சுக்கள் தேவை. இளைஞர்களுக்கு படிப்பிற்கு ஏற்ப உத்தியோகம் கிட்டும். பித்ருக்கள் சாபம் நீங்கும். புதிய வாகனங்களில் முதலீடு உண்டாகும். செய்த்தொழிலில் முன்னேற்றம் உண்டு. சேமிப்பு உயரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீ பிரம்மசக்தி
அதிர்ஷ்ட எண்: 2, 9, 5, 4 அதிர்ஷ்ட நிறம்: இளம் ஊதா அதிர்ஷ்ட எழுத்துக்கள்: N, C

ரிஷபம்:

சச்சரவுகள் அகலும் வாரம். ஒரு சிலருக்கு கவுரவப் பதவிகள் தேடி வரும். அரசியல்வாதிகள், ஆன்மீகவாதிகள், உத்தியோகஸ்தர்கள் ஏற்றம் பெறுவார்கள். குலதெய்வ வழிபாடு மேன்மை தரும். வேண்டும் வரம் கிட்டும். தன்னம்பிக்கையும், துணிச்சலும் மேலோங்கும். கணவன், மனைவி உறவில் களிப்புறவு உண்டாகும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றி முகமாகும். பண நடமாட்டம் கூடும். செய்த்தொழில் சிறப்படையும். இனிப்பான செய்திகள் வரும். நீண்ட நாளைய நோய் விலகும். வெளிநாட்டு தொடர்பு ஆதாயம் தரும். கலைஞர்களுக்கு ஒப்பந்தம் குவியும். இல்வாழ்வில் இனிமை கூடும். தென்றல் வீசும். எதிர்ப்புக்கள் விலகும். பெண்களுக்கு மன அமைதியும், மகிழ்ச்சியும் கிட்டும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் நலம் தரும். இல்லத்தில் மனமகிழ்ச்சி கிட்டும்.

பணப்புழக்கம் சரளமாகும். கடன்சுமை குறையும். நலமே விளையும் இனிய வாரமாகும். வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிட்டும். இயற்கை காட்சிகளை கண்டு இன்புறுவீர்கள். புதிய வேலை முயற்சி பலிதமாகும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். நல்ல சம்பவங்கள் நடைபெறும். அந்நிய தேச பயணம் உண்டு. இரும்பு தொழில் ஏற்றம் தரும். ஆபரணச் சேர்க்கையுண்டு. பாராட்டுக்கள் கூடும். கடன் விஷயத்தில் கவனம் தேவை. உறவினர் வருகையால் கலகலப்புக் குறையும். செயல்பாட்டில் கவனம் தேவை. எண்ணங்கள் பலிதமாகும். தாய் வழி தகராறுகள் குறையும். கனவுகள் பலிதமாகும். கௌரவம் உயரும். கடன் சுமை குறையும். காதலர்களுக்குள் கசப்பு நீங்கும். பேச்சில் நிதானம் தேவை. பூமி வாங்கும் யோகம் உண்டு. நண்பர்களால் நன்மை உண்டு. ஏற்றுமதி தொழில் லாபம் தரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: குபேர பகவான்
அதிர்ஷ்ட எண்: 4, 9, 5, 1 அதிர்ஷ்ட நிறம்: யானை நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: S, H

மிதுனம்:

பெண்களால் ஆதாயம் கிடைக்கும் வாரம். தேவைகள் பூர்த்தியாகும். மதிநுட்பத்தோடு செயல்பட வேண்டும். கலைத்தொழில் கவனம் தேவை. மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். மனை வாங்கும் சிந்தனை உதயமாகும். பாதகமான சூழ்நிலை அகலும். பக்குவமான பேச்சு பயன் தரும். ஏற்றமும், மாற்றமும் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனை முடிவுக்கு வரும். நல்லோர்களின் வாழ்த்து அதிகரிக்கும். பயணத்தால் அனுகூலம் உண்டு. சுபச்செய்தி வரும். கால்நடைகளால் பலன் உண்டு. ஸ்டேஷனரி தொழில் லாபம் தரும். பிள்ளைகளால் செலவு அதிகரிக்கும். ஆடை, அணிகலன் சேரும். மனச்சஞ்சலம் ஏற்படும். பகையாளியிடம் எச்சரிக்கை தேவை. பழையக் கடன் பஞ்சாயத்து மூலம் தீர்வுக்கு வரும். வாகனத்தால் கவனம் தேவை. வம்பு தும்புகள் ஒழியும். வெளிவாட்டாரப் பழக்கம் அதிகமாகும். வேலையாட்களிடம் கவனம் தேவை. மாற்று இனத்தவரால் ஆறுதல் அதிகரிக்கும். சாதனையான எண்ணங்கள் உதயமாகும்.

மற்றவர்களிடம் மரியாதை உயரும். பெற்றோர்களின் பாராட்டு கிட்டும். கலைந்த குடும்பம் ஒன்று சேரும். மனைவியால் மருத்துவச் செலவு உண்டு. கலகலப்பான செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் உற்சாகம் கூடும். எதிரிகள் ஏமாற்றம் அடைவர். ஆரோக்யம் அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமான எண்ணம் உதயமாகும். கமிஷன் தொழில் லாபம் தரும். அடுத்த நபரால் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த தொழில் பெரும் லாபம் தரும். இல்லம் தேடி வாய்ப்பு வரும். மற்றவர்களால் அனுகூலம் உண்டு. மாணவர்கள் உற்சாகம் கூடும். விலை உயர்ந்த பொருட்களில் முதலீடு உண்டாகும். தொலைதூர தொடர்பு லாபம் தரும். பாக்கெட்டில் காசும் கரையாது. தொட்டது துலங்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்: வீரமுக ஆஞ்சநேயர்
அதிர்ஷ்ட எண்: 2, 4, 9, 1 அதிர்ஷ்ட நிறம்: வைலட் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: H, K

கடகம்:

பிள்ளைகளால் பெருமை சேரும் வாரம். கையிருப்புகள் கரையும். உறவினர்களால் சஞ்சலம் ஏற்படும். புது முயற்சிகள் தாமதமாகும். பங்குச்சந்தை லாபம் தரும். பணியில் மாற்றம் ஏற்படும். பயணத்தில் கவனம் தேவை. குடும்ப ஆரோக்யம் சீராகும். கூட்டுத்தொழில் சுமாராக இருக்கும். வியாபாரிகளுக்கு கவனம் தேவை. தொழிலாளர்களுக்கு உயர்வுகள் கிடைக்கும்.

திருப்புமுனையான காலம். தங்க நகைகள் சேரும். உடல்நலனில் அக்கறை தேவை. செல்வாக்கு உயரும். மாணவர்களுக்கு எச்சரிக்கை தேவை. நல்ல செய்திகள் நாடி வரும். முயற்சிகள் வளர்ச்சி அடையும். கௌரவத்தில் கவனம் தேவை. கலக்கமான மனநிலை காணப்படும். பயணம் அனுகூலம் தரும். திட்டமிட்ட காரியம் வெற்றி பெறும். எண்ணம் வண்ணமயமாகும். எதிர்ப்புக்கள் தவிடுப் பொடியாகும். நண்பர்களால் மதிப்பு உயரும். அதிகாரியின் பாராட்டு கிடைக்கும். புகழ்ச்சி அதிகரிக்கும். பணியில் இடமாற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உதவிகள் குவியும். நீண்ட கால எண்ணம் நிறைவேறும். போதிய தனவரவு இருக்கும். மாலை நேரத்தில் கவனம் தேவை. பொறுப்புகள் கூடும். சேமிப்பு அதிகமாகும். புதிய சிந்தனை
உதயமாகும். கண்ணாடி பொருட்கள் சேதம் உண்டாகும். கடவுள் பிரார்த்தனை கை கொடுக்கும். பணவரவு உண்டு. அத்தியாவசிய செலவுகள் ஏற்படும். உற்சாகம் அதிகரிக்கும். உயர்வுகள் தாமதமாகும். தன சேர்க்கை உண்டு. மனநிம்மதி குறையும். அலைச்சல் அதிகரிக்கும். இக்கட்டான சூழ்நிலைகள் அகலும். ஏற்றுமதி தொழில் லாபம் தரும். உழைப்பு கடுமையாக இருக்கும். பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பாக்கிகள் வசூலாகும். பணியாட்களிடம் கவனம் தேவை.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீபொன்னியம்மன்
அதிர்ஷ்ட எண்: 9, 5, 4, 1 அதிர்ஷ்ட நிறம்: கருப்பு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: K, T

சிம்மம்:

வெற்றிச் செய்தியை தொட்டு ரசிக்கும் வாரம். கலை ஆர்வம் பெருகும். பொருளாதார வளம் மேம்படும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். எதிரிகள் பலம் குறையும். வீடு, மனை யோகம் உண்டு. வழக்கு வெற்றி தரும். புதிய கடன் வாங்க நேரிடும். மனதில் உற்சாகம் கூடும். உறவினர்கள் வருகை ஏற்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. செல்வாக்கு உயரும். முன் கோபம் தவிர்க்கவும். மாணவர்களுக்கு உற்சாகம் கூடும். வர்த்தக தொழில் லாபம் தரும். நீண்ட நாளைய கனவு நிறைவேறும். பொருளாதார சிக்கல் நீடிக்கும். ஆடம்பரச் செலவு அதிகரிக்கும். பால்ய நண்பர்களைச் சந்திக்க நேரிடும். மருத்துவர்களுக்கு நற்பெயர் கிட்டும். புதிய சொத்து சேரும். மாற்று இன உதவி கிட்டும். ஆடை, அணிகலன் சேரும். பெண்களுக்கு யோகம் கூடும். குழப்பங்கள் நீங்கும். கலைத்துறை முன்னேற்றம் கொடுக்கும். எதிரிகள் பலம் குறையும். நல்லவர் நட்பு கிட்டும். தாய்வழி உறவில் கவனம் தேவை. தோற்றப் பொலிவு கூடும். பணத்தட்டுப்பாடு ஏற்படும். கணவன், மனைவி சச்சரவு ஏற்படும். அரசு வாய்ப்பு தடைப்படும். செயல் திறமை அதிகரிக்கும். கொடுத்த வாக்கை, காப்பாற்றுவீர்கள். அலைபேசித் தகவல் ஆதாயம் தரும். புது முயற்சிகள் பலன் தரும். ஆன்மீகப் பயணம் மேற்கொள்வீர்கள். காதலர்களுக்குள் கசப்பு நீங்கும். கடன்சுமை குறையும். கனவுகள் பலிதமாகும். கௌரவம் உயரும். ஆசைகள் நிறைவேறும். பணியில் இடமாற்றம் ஏற்படும். திட்டமிட்ட காரியம் வெற்றி பெறும். அதிகாரியின் பாராட்டு கிடைக்கும். விரோதங்கள் விலகும். வெளிநாட்டுத் தொடர்பு ஆதாயம் தரும். விலை உயர்ந்த பொருட்களில் முதலீடு உண்டாகும். தெம்பும், தைரியமும் கூடும்.
திருமணமாகாத மங்கையருக்கு திருமண பாக்கியம் கைகூடும்.

வழிபட வேண்டிய தெய்வம்: காட்டேரி முனிசாமி
அதிர்ஷ்ட எண்: 4, 6, 7, 1 அதிர்ஷ்ட நிறம்: இளம் ஊதா அதிர்ஷ்ட எழுத்துக்கள்: R, L

கன்னி:

புகழும், புண்ணியமும் கிடைக்கும் வாரம். கருத்து வேறுபாடுகள் விலகும். சகோதர வகையில் சகாயம் கிடைக்கும். விரயம் குறையும். வியாபாரம் சிறக்கும். மனைவி பிள்ளைகளிடம் மதிப்பு உயரும். திடீர் பயணம் ஏற்படும். தொழில் வளர்ச்சி கூடும். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். பயணத்தில் கவனம் தேவை. வயிறு உபாதைகள் வந்து போகும். களவு போன பொருள் திரும்ப கிடைக்கும். வார்த்தைகளில் கவனம் தேவை. சோம்பல் அதிகரிக்கும். பதவி உயர்வு தாமதமாகும். சாதனையை சந்திப்பீர்கள். பொருள் வரவு ஏற்படும். பெண்களின் ஆலோசனை பெருமை சேர்க்கும். புதிய தொழில் வாய்ப்பு ஏற்படும்.

பொது வாழ்வில் புகழ் கூடும். பெற்றோர்களால் பெருமை சேரும். முயற்சிகள் பலிதமாகும். நல்ல செய்திகள் நாடி வரும். நீண்ட நாளைய கனவு நிறைவேறும். தடைகள் அகலும். உயர்பதவி யோகமுண்டு. உற்சாகம் களைகட்டும். மாற்றங்களை சந்திப்பீர்கள். பேச்சுத்திறமை அதிகரிக்கும். ஏற்றுமதி தொழிலில் கவனம் தேவை. ஆலய தரிசனம் அமைதி தரும். வெளியூர் பயணம் உண்டு. மனக்குழப்பம் நீங்கும். திருமண வாய்ப்பு கூடிவரும். பேச்சில் நிதானம் தேவை. ஞாபக மறதி ஏற்படும். உறவினர் வழியால் செலவுகள் அதிகரிக்கும். வீண் பழி அகலும். பொன், பொருள் சேரும். எதிரிகளால் தொல்லை உண்டாகும். பழைய கடன் வசூலாகும். வெளிநாட்டுத் தொடா்பு ஏற்படும். திறமையால் பெருமை சேரும். பேச்சில் இனிமை கூடும். கலைத்தொழிலில் நிலை உயரும். விளையாட்டுத் துறையால் வெற்றிக் கிட்டும். பொருளாதார சிக்கல் நீடிக்கும். நீண்டநாள் பிரச்சனை முடிவுக்கு வரும். வர்த்தகத் தொழில் லாபம் தரும். பயணம் பலன் தரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: நவகிரஹம்
அதிர்ஷ்ட எண்: 8, 4, 5, 1 அதிர்ஷ்ட நிறம்: இந்திர நீலம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: B, Q

துலாம்:

வகையான வாழ்வும் முறையாக கிடைக்கும் வாரம். விரயங்கள் அதிகரிக்கும். பணவரவு கூடும். கணவன், மனைவி உறவில் ஒற்றுமை வளரும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றியாகும். கொடுக்கல், வாங்கலில் சுமூக நிலை ஏற்படும். பணப்புழக்கம் சீராக இருந்து வரும். தடைகள் விலகும். ஞாபகத் திறன் அதிகரிக்கும். மாணவர்களுக்கு சாதகமான காலம். முயற்சிகளில் தாமதம் ஏற்படும். வியாபாரம் வெற்றி தரும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. ஞாபகத்திறன் அதிகரிக்கும். தனலாபம் கூடும். உடல்நலனில் அக்கறை தேவை. குடும்பத்தில் அமைதி நிலவும். நண்பர்கள் உதவி கிட்டும். நீண்ட நாளைய நோய் விலகும். பணவரவு திருப்தி தரும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். இல்லத்தில் அமைதி கூடும். சுமூகமான சூழ்நிலை பெருகும். ஆண்களின் அதிகாரம் உயரும். பெண்களால் பெருமை சேரும். வறுமையின் வாட்டம் குறையும். பெருமை மிக்க காலம். மாலை நேரத்தில் கவனம் தேவை. வெளியூர் பிரயாணம் வெற்றி தரும்.
வெகுமானம் கிடைக்கக் கூடிய காலம். வழக்குகள் சாதகமாகும். இனம் புரியாத சந்தோஷம் ஏற்படும். வாய் பேச்சில் நிதானம் தேவை. வறுமையின் வாட்டம் குறையும். எதிர்ப்புகள் உருவாகி மறையும். பொன்னான காலம். சுபச்செலவு அதிகரிக்கும். சாதகமான வாய்ப்பு அமையும். குழப்பங்கள் அகலும். முன்கோபம் தவிர்க்கவும். மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். நீண்ட நாள் பிரச்சனை முடிவுக்கு வரும். செயல்களில் கவனம் தேவை. பழைய பாக்கி வசூலாகும்.
வணிகத்தொழில் வளம் கூடும். மனைவியின் அன்பு அதிகரிக்கும். உதவும் குணம் அதிகரிக்கும். பழையக் கடன் தீரும். புதிய நட்பு உருவாகும். முற்போக்கு சிந்தனை வரும். வீட்டுத்தேவைகள் பூர்த்தியாகும்.

வழிபட வேண்டிய தெய்வம்: சிவபெருமான்
அதிர்ஷ்ட எண்: 2, 4, 9, 8 அதிர்ஷ்ட நிறம்: ஆழ்ந்த சிவப்பு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: G, E

விருச்சிகம்:

புகழும், பொருளும் பெருகும் வாரம். வழக்குகளில் வெற்றி உண்டு. நண்பர்களால் நன்மை உண்டு. வாழ்வில் வசந்தம் உண்டு. வயிற்று உபாதைகளும் உண்டு. வரவுகளால் திருப்தி உண்டு. வாழ்க்கையில் மேன்மை உண்டு. வாகனத்தால் செலவு உண்டு. பெற்றவர்களின் வாழ்த்து உண்டு. கடன் வாங்க நேரிடும். நன்மைகள் பெருகும். கல்வியில் கவனம் தேவை. குடும்ப குழப்பம் தீரும். பணப்பற்றாக்குறை நீங்கும். வாகன மாற்றம் ஏற்படும். ஷேர் மார்க்கெட்டில் லாபம் தரும். உத்தியோக இடமாற்றம் ஏற்படும். விளையாட்டுத் துறையில் வெகுமதி கிடைக்கும்.

பிள்ளைகளால் அலைச்சல் உண்டு. உடல்நலனில் அக்கறை தேவை. தனம் சேரும். மனைவியின் கோபம் அதிகரிக்கும். ஏற்றங்கள் அமையும். தோற்றப் பொலிவு கூடும். மாற்றத்தை விரும்புவீர்கள். மனக்கட்டுப்பாடு அவசியம். பணத்தட்டுப்பாடு நீங்கும். குடும்ப மேன்மை உண்டாகும். உடல்சோர்வு ஏற்படும். பிள்ளைகளின் அன்பு அதிகரிக்கும். ஆக்கம் அதிகரிக்கும். தெளிவான முடிவுகள் உதயமாகும். காரியம் கைகூடும். செல்வச் செழிப்பு உயரும். விவேகம் கைகொடுக்கும். வெற்றி வீடு தேடி வரும். பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும்.

மின்சாரத்தில் கவனம் தேவை. புத்துணர்ச்சியோடு செயல்படுவீர்கள். ஆடம்பர நாட்டம் ஏற்படும். விவசாயிகளுக்கு ஏற்றமான காலம். பிராணிகளால் தொல்லை ஏற்படும். பெண்களால் பெருமை சேரும். இனிய தகவல் வந்து சேரும். முயற்சிகள் பலிதமாகும். வெளிநாட்டு பயணம் ஏற்படும். வியாபார விருத்தி ஏற்படும். பாக்கிகள் வசூலாகும். உறவுகளால் மதிப்பு கூடும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்: விக்ரஹ விநாயகர்
அதிர்ஷ்ட எண்: 8, 5, 4, 3 அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை அதிர்ஷ்ட எழுத்துக்கள்: M, Y

தனுசு:

முன்னேற்றம் கிடைக்கும் வாரம். வாழ்த்துக்கள் கிட்டும். பெற்றோர் வழியில் பிரியம் கூடும். பிரியமானவர்களால் செலவு அதிகரிக்கும். திறமைகள் வெளிப்படும். மனநிம்மதி கூடும். கடன் வாங்க நேரிடும். பங்குச்சந்தையில் கவனம் தேவை. குடும்ப அன்யோன்யம் கூடும். மாற்று இனத்தவரால் நன்மை உண்டு.

உறவுகளால் செலவுகள் அதிகரிக்கும். அயல்நாட்டுப் பயணம் உண்டு. வினோதமான எண்ணங்கள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். ஆன்மீகப் பயணம் மேற்கொள்வீர்கள். புது முயற்சிகள் பலன் தரும். அலைபேசி தகவல் ஆதாயம் தரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நம்பிக்கை துளிர்விடும். நல்லோர்களின் சந்திப்பு கிட்டும். ஆலோசனைகளால் ஆதாயம் உண்டு. இனம் புரியா சந்தோஷம் குடிக்கொள்ளும். உரிய நேரத்தில் உதவிகள் கிட்டும். பிரார்த்தனை பலன் கொடுக்கும். பொது வாழ்வில் புகழ் கூடும். பணவரவு திருப்தி தரும். உடன்பிறப்புக்களால் உதவி கிடைக்கும். மதிப்பும், மாரியாதையும் உயரும். குடும்பத்தினரிடம் அனுசரிப்பு கிட்டும். இடமாற்றம் நன்மை தரும். அரசுத்துறையில் ஆதாயம் உண்டு. பூர்வீகச் சொத்துக்கள் கிட்டும். அலைச்சல் அதிகரிக்கும். செல்வாக்கு மேம்படும். திருமண முயற்சி பலன் தரும். தொழில் வாய்ப்புக்கள் பெருகும். கணவன், மனைவி வாக்குவாதம் ஏற்படும். கலைஞர்களுக்கு வாய்ப்பு வரும். வேண்டாத உறவுகளை தவிர்க்கவும். விவசாய கோரிக்கைகள் நிறைவேறும். ஆசைகள் பூர்த்தியாகும். திடீர் பயணம் உற்சாகம் தரும். வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. லஷ்மி கடாட்ஷம் பெருகும். பண நடமாட்டம் உண்டு. உழைப்பிற்கான பலன் கிடைக்கும். நீண்ட நாள் நோய் விலகும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீ மூகாம்பிகை
அதிர்ஷ்ட எண்: 1, 5, 6, 9 அதிர்ஷ்ட நிறம்: சில்வா; கிரே (வெள்ளி) அதிர்ஷ்ட எழுத்துக்கள்: H, F

மகரம்:

பொன்னும், பொருளும் சேரும் வாரம். நற்காரியங்களால் கீர்த்தி பெருகும். செய்த்தொழில் சிறப்படையும். கலைஞர்களுக்கு ஒப்பந்தம் குவியும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி கிட்டும். ஒரு சிலருக்கு கவுரவப் பதவிகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் ஏற்றம் பெறுவார்கள். புதிய வாகனங்களில் முதலீடு உண்டாகும்.

செய்த்தொழில் முன்னேற்றம் உண்டு. சேமிப்பு வளரும். பங்குச்சந்தை லாபம் தரும். கணவன், மனைவி உறவு இனிக்கும். நீண்ட தூரப் பயணம் லாபம் தரும். பணவரவு திருப்தி தரும். இளைஞர்களுக்கு படிப்பிற்கு ஏற்ப உத்தியோகம் கிட்டும். உடல்நலம் சிறக்கும். தெம்பும், தைரியமும் கூடும். புதிய தொழில் முயற்சியை தள்ளிப் போடுங்கள். கொடுக்கல், வாங்கலில் சுமூக நிலை காணப்படும். உத்தியோகப் பெண்களுக்கு பதவி உயர்வு கிட்டும். பழைய சம்பள பாக்கிகளும் வந்து சேரும். பொருளாதாரம் உயரும். புதிய வேலை வாய்ப்பு கிட்டும். பயணத்தால் வெகுமதி கிடைக்கும். ஆபரணப் பொருள் களவு போகும். அத்தியாவசிய செலவு அதிகமாகும். தேக ஆரோக்கியம் திருப்தி தரும். பெற்றோர் ஆலோசனை பயன் தரும். மனைவியின் பேச்சு ஆறுதல் தரும். தனவரவு தடைப்படும். எண்ணங்கள் மாறுபடும். செலவுகள் அதிகமாகும். உடல்நிலையில் கவனம் தேவை. உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கும். குதூகல எண்ணம் அதிகரிக்கும். செயலில் துணிவு கூடும். ஏற்றுமதி தொழில் லாபம் தரும். எதிர்ப்புகள் ஓடி ஒழியும். வாகனச் செலவு ஏற்படும். பெரிய வாய்ப்புக்கள் தேடி வரும். பேச்சில் கம்பீரம் இருக்கும். பெற்றோரின் ஆசி கிடைக்கும். விருப்பமான தொழில் அமையும். விபரீத போக்கு மறையும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீ ஆண்டாள் பரமேஸ்வரி
அதிர்ஷ்ட எண்: 4, 9, 6, 8 அதிர்ஷ்ட நிறம்: இளம்பச்சை அதிர்ஷ்ட எழுத்துக்கள்: G, E

கும்பம்:

போட்டி, பொறாமைகள் விலகும் வாரம். பழைய கடன் வசூலாகும். பணியில் ஆர்வம் ஏற்படும். சுயத்தொழிலில் கவனம் தேவை. நண்பர்களால் நன்மை உண்டு. இசை ஆர்வம் கூடும். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. உணவுத்தொழில் உயர்வு பெறும். திட்டங்கள் எளிதாகும். பாராட்டுக்கள் உயரும். வெளிநாட்டு நபரால் வெகுமதி கூடும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். குடும்ப பாசம் கூடும். தொழில் வளம் பெருகும். திட்டம் வெற்றி பெறும். நீண்ட நாள்
ஆசை நிறைவேறும். மனோ தைரியம் அதிகரிக்கும். ஆபரணச் சேர்க்கை ஏற்படும். பிள்ளைவழிச் செலவுகள் அதிகரிக்கும். உடல்நலம் கவனம் தேவை. கவனமுடன் செயல்பட வேண்டும். பணவரவு உயரும். பொன் பொருள் சேரும். மருத்துவச் செலவு உண்டு. கமிஷன் தொழில் லாபம் தரும். மங்களச் செய்தி வரும். ஆடம்பர எண்ணம் அதிகரிக்கும். குடும்ப வளம் கூடும். புத்திரர்களால் மேன்மை உண்டு. குதூகலம் கூடும். பழைய கடன் தீரும். பங்குத்தொழில் கவனம் தேவை. பதவி வாய்ப்பு வரும். பூமியால் லாபம் உண்டு. பெண்களுக்கு யோகம் கூடும். ஸ்திர சொத்து சேரும். தெய்வ நம்பிக்கை உண்டாகும். நிர்வாகத்தில் நிதானம் தேவை. காதல் கை கூடும். பணி செய்யும் இடத்தில் பாராட்டு உயரும். எதிரிகள் ஏமாற்றம் அடைவர். வரவுகள் மிகுதியாகும். விரோதங்கள் விலகும். எதிர்கால சிந்தனை ஏற்றம் பெறும். வாய்ப்புக்கள் பெருகும். கனிவான பேச்சு அவசியம். எதிர்பார்த்த உதவி தாமதமாகும். சொத்துக்களில் வில்லங்கம் விலகும். தாய் வழி தகராறு குறையும். வாகனத்தால் செலவு ஏற்படும். காதல் கசக்கும். பணமும், பாராட்டும் சேரும். வரன் வாயில் தேடி வரும். உத்தியோக உயர்வு தாமதம் ஆகும்.

வழிபட வேண்டிய தெய்வம்: முருகப்பெருமான்
அதிர்ஷ்ட எண்: 8, 9, 6, 2 அதிர்ஷ்ட நிறம்: செம்மஞ்சள் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: T, S

மீனம்:

ஆளுமையான செயல்பாடுகள் அரங்கேறும் வாரம். இடமாற்றத்தால் இனிய தகவல் உண்டு. இரும்புத் தொழில் ஏற்றம் தரும். சூழ்நிலைகள் சாதகமாகும். வங்கி சேமிப்பு உயரும். விருந்தினர் வருகை உண்டு. பயணம் வெற்றி தரும். பால்ய நண்பர் சந்திப்பு கிட்டும். முதலீடுகளால் முன்னேற்றம் உண்டு. பணப்புழக்கம் சரளமாகும். உடன் பிறப்புக்களால் உதவி கிடைக்கும். விவேகமான பேச்சுக்களால் வீண் வம்பு அகலும். மாணவர்களுக்கு எச்சரிக்கை தேவை. நீண்ட நாளைய ஆசை நிறைவேறும். மனமகிழ்ச்சி கூடும். கௌரவமான காலம். மனை வாங்கும் யோகம் உண்டு. கல்வியில் கவனம் தேவை. உறவினர் வருகையால் உள்ளம் மகிழும்.

பறவைகளிடம் அன்பு அதிகரிக்கும். அலைபேசியால் அலைச்சல் உண்டாகும். தாய் வழி உறவில் விரிசல் ஏற்படும். தொலைபேசி தகவல் மகிழ்ச்சி தரும். சொத்துக்களால் லாபம் கிடைக்கும். புண்ணிய ஸ்தலம் செல்லும் வாய்ப்பு உருவாகும். பாகப்பிரிவினை ஏற்படும். தாய்ப்பாசம் அதிகரிக்கும். ஆதாயம் பெருகும். தொழில் ரகசியம் காப்பாற்றப்படும். பெற்றோர்கள் அன்பு அதிகரிக்கும். வியாபாரம் விருத்தியாகும். தொலைதூரப் பயணம் லாபம் தரும். புதிய முயற்சிகளை தள்ளி போடவும். கமிஷன் தொழில் லாபம் தரும். வெற்றிகள் குவியும், பாராட்டுக்கள் அதிகமாகும். சாதகமான வாய்ப்பு உருவாகும். அடுத்த நபரால் ஆதாயம் உண்டு. உடல்நலனில் அக்கறை தேவை. விருந்தினர் வருகை உண்டு. புண்ணியம் சேரும். ஆடம்பரத்தை விரும்புவீர்கள். ஆண்களின் அதிகாரம் உயரும். நட்பு பெருகும். பெரியவர்களின் ஆலோசனை பலன் தரும். பெருமைகள் சேரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: பராசக்தியம்மன்
அதிர்ஷ்ட எண்: 3, 1, 2, 9 அதிர்ஷ்ட நிறம்: வெண்பட்டு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: F, C