LOADING

Type to search

ராசி பலன்

05.01.2024 வெள்ளி முதல் 11.01.2024 வியாழன் வரையும்

Share

 


ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள்

“ராஜயோகம்”
Dr. K. RAM.Ph.D (USA)
தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377

மேஷம்:

திருப்திகள் பெருகும் வாரம். திறமைகள் வெளிப்படும். பொறுப்புக்கள் கூடும். சிறப்புக்கள் சேரும். ஆன்மீக பயணம் மேற்கொள்வீர்கள். வெற்றிச்செய்தி வரும். கலைத்தொழில் திருப்பத்தை ஏற்படுத்தும். ஷேர் மார்க்கெட்டில் லாபம் அதிகரிக்கும். கட்டிடத் தொழிலில் கவனம் தேவை. முதலீடுகள் உண்டாகும். கற்பனை வளம் அதிகரிக்கும். கௌரவம் உயரும். கடன் தொல்லை தீரும். பிள்ளைகளால் பெருமை சேரும். பகையாளியின் நிலை மாறும். பெண்வழிப் பிரச்சனை முடிவுக்கு வரும். முன்னேற்றம் அதிகரிக்கும். முத்தான வாய்ப்புகள் பெருகும். மனோபயம் அகலும். மனைவியால் மருத்துவச் செலவு உண்டு. வினோதமான எண்ணங்கள் விலகும். பெற்றவர்கள் பாராட்டு கிட்டும். பிள்ளைகள் தொல்லை அதிகரிக்கும். புதிய முயற்சி பலன் தரும். புண்ணிய ஸ்தலம் செல்ல வேண்டி வரும். பழைய நண்பரால் பணவரவு உண்டு. சகோதர வகையில் சச்சரவு ஏற்படும். நட்டம் இல்லாத காலம். பட்டம் பதவி வந்து சேரும். வினைகள் அகலும். வெகுமானம் கூடும். வெளிவட்டாரப் பழக்கம் அதிகமாகும்.

வேலையாட்களிடம் கவனம் தேவை. வெளிநாட்டுப் பயணம் உருவாகும். பாக்கியவான்களை சந்திப்பீர்கள். கன்னிப்பெண்களுக்கு சுபச்செய்தி வரும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். அன்னதானம் நிதானத்தை அதிகப்படுத்தும். சாதனையான எண்ணங்கள் உதயமாகும். மற்றவர்களிடத்தில் மரியாதை உயரும். புதிய நண்பர்களால் தகுதி மேம்படும். வரவு திருப்தி தரும். காரிய தாமதம் ஏற்படும். பாக்கியவான்களை சந்திப்பீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. பழைய கடன் பஞ்சாயத்து மூலம் தீர்வுக்கு வரும். திருப்புமுனை ஏற்படும்.

வழிபட வேண்டிய தெய்வம்: சிங்கப் பெருமாள்
அதிர்ஷ்ட எண்: 6, 4, 5, 1 அதிர்ஷ்ட நிறம்: யானை நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: J, Q

ரிஷபம்:

ஆளுமையான செயல்பாடுகள் அரங்கேறும் வாரம். பிரார்த்தனைகள் நிறைவேறும். பூமி வாங்கும் யோகம் உண்டு. ஏற்றுமதி தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் பாராட்டுக் கிட்டும். எதிர்பார்த்த விஷயம் தாமதமாகும். பிள்ளைகளின் கல்விச்செலவு அதிகரிக்கும். உறவினர் வருகை உற்சாகம் தரும்.

தொல்லைகள் ஒழியும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். வளமான காலம். மனைவியின் பேச்சு ஆறுதல் தரும். எதிர்பார்ப்புக்கள் குறையும். வழக்கு முடிவுக்கு வரும். பணியில் கண்டிப்பு அவசியம். புதிய சிந்தனை உருவாகும். சுபச்செய்திகள் வரும். பயணம் அனுகூலம் தரும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். தொழில் போட்டி அதிகமாகும். புதிய கடன் உருவாகும். கணவன், மனைவி அன்யோன்யம் உண்டு. ஆக்கப்பூர்வமான எண்ணம்
உதயமாகும். வாகனச் செலவுகள் அதிகரிக்கும். பெற்றோர்களின் ஆதரவு அதிகரிக்கும்.

சுபச்செய்திகள் வரும். வீட்டுத்தேவைகள் பூர்த்தியாகும். டிரான்ஸ்போர்ட் தொழில் லாபம் தரும். குடும்பத்தில் மேன்மையுண்டு. பூர்வீகச் சொத்து கிடைக்கும். திருப்தி அதிகமாகும். தந்தையின் உடல்நலம் கவனம் தேவை. வியாபாரம் திருப்தி தரும். விரக்திகள் விலகும். ஆதரவு அதிகமாகும். பாதகமான சூழ்நிலை விலகும். தகுதிகள் மிகுதியாகும். சாதனைகள் ஏற்படும். சேமிக்கும் எண்ணம் ஏற்படும். முயற்சிகள் வெற்றி தரும். ஆடை, அணிகலன் சேர்க்கையுண்டு. திடீர் திருப்பம் ஏற்படும். கண்நோய் வந்து போகும். பிரபல்ய ஆசை ஏற்படும். பிள்ளைகளின் தேவை பூர்த்தியாகும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீகாளிகாம்பாள்
அதிர்ஷ்ட எண்: 6, 9, 8, 1 அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Z, N

மிதுனம்:

வெற்றிக் கிட்டும் வாரம். அணிகலன்கள் சேரும். வெளிநாட்டுப் பயணம் உருவாகும். வீண் விரயம் தவிர்க்கவும். வியாபார விருத்தி ஏற்படும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோக உயர்வு கிட்டும். உறவுகளால் மதிப்பு கூடும். குடும்ப ஒற்றுமை பலப்படும். வேற்றுமைகள் விலகும். வெறுப்புக்கள் அகலும் பொறுப்புக்கள் கூடும். விருப்பங்கள் நிறைவேறும். குடும்ப மன நிறைவு உண்டாகும். ஆடம்பர நாட்டம் ஏற்படும். பயணம் தடைப்படும். வணிகத்தொழில் விரிவடையும்.

விவசாயிகளுக்கு ஏற்றமான காலம். பிள்ளைகளால் வெகுமானம் கூடும். பணவரவு திருப்தி தரும். பல்வலி வந்து போகும். பிராணிகளால் தொல்லை ஏற்படும். முயற்சிகள் பலிதமாகும். பயணம் லாபம் தரும். பெருமிதமான காலம். பழைய கடன் தீரும். பொறுமையைக் கையாள வேண்டும். வாய்ப்புக்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் ஒற்றுமை நிலவும். வழக்குகள் சாதகமாகும். உஷ்ணம் வந்து சேரும். அச்சுத்தொழில் ஆதாயம் தரும். உடன்பிறப்புக்களால் நன்மை உண்டு.

தேக ஆரோக்கியம் மிளிரும். வஸ்திர தானம் வளம் சேர்க்கும். இனிப்பானச் செய்தி வரும். போட்டிகள் மறையும். காதல் கை கூடும். விவாக முயற்சி வெற்றித் தரும். நிர்வாகத்தில் நிதானம் தேவை. வியாபாரத்தில் விருத்தி ஏற்படும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. நற்காரியங்களில் ஈபடுவீர்கள். குடும்ப ஒற்றுமை அதிகமாகும். நிதி நிலைமை சீராகும். பணிவான பேச்சுக்கள் தேவை. நல்லோர்களின் நட்பு கிட்டும். போட்டிகள் குறையும். விடாமுயற்சி அவசியம்.

வழிபட வேண்டிய தெய்வம்;: மீனாட்சி அம்மன்
அதிர்ஷ்ட எண்: 5, 2, 4, 9 அதிர்ஷ்ட நிறம்: ஆழ்ந்த சிவப்பு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: D, F

கடகம்:

சிக்கனத்தை கடைப்பிடிக்கும் வாரம். வி.ஐ.பியின் தொடர்பு கிடைக்கும். கணவன் அன்பு அதிகரிக்கும். கல்வி ஈடுபாடு கூடும். உடல்சோர்வு ஏற்படும். அலைச்சல் அதிகமாகும். பணப்பிரச்சனை தீரும். வியாபாரம் சிறக்கும். மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். இடமாற்றம் ஏற்படும். நிதிப்பற்றாக்குறை நீங்கும். புதிய எண்ணம் நிறைவேறும். வழக்கு சாதகமாகும். சிறப்புக்கள் சேரும். வெறுப்புக்கள் அகலும். சோம்பல் அதிகரிக்கும். திடீர் பயணம் ஏற்படும். எதிர்ப்புக்கள் விலகும். ஆலோசனை பலன் தரும். தொல்லைகள் ஒழியும். பூமி லாபம் உண்டு.

பிள்ளைகளால் தொல்லை உண்டு. பதவி வாய்ப்பு வரும். பாதகம் விலகும். பங்குத்தொழில் கவனம் தேவை. கட்டிடத்தொழில் லாபம் தரும். கல்வியில் ஆர்வம் கூடும். வருமானம் வரும். குதூகலம் சேரும். வழிபாடு மாற்றம் தரும். புத்திரர்களால் மேன்மை உண்டு. குடும்ப வளம் கூடும். அடுத்தவர் தலையீடு தவிர்க்கவும். ஆடம்பர எண்ணம் மேலோங்கும். முயற்சிகள் பலன் தரும். மங்களச் செய்தி வரும். மருத்துவச் செலவு உண்டு. பொன், பொருள் சேரும். குதூகலம் சேரும்.

வெளியூர் பயணம் உண்டு. நீண்ட நாள் கனவு நிறைவேறும். புதிய நட்பு உருவாகும். மற்றவர் உதவி கிட்டும். மனக்குழப்பம் தீரும். திடீர் லாபம் உண்டு. திருமண வாய்ப்பு கூடி வரும். பேச்சில் நிதானம் தேவை. ஞாபக மறதி ஏற்படும். உறவினர் வழியில் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோக ஈடுபாடு அதிகரிக்கும். பழையக்கடன் வசூலாகும். உடல்நலம் கவனம் தேவை. பிள்ளைவழிச் செலவு அதிகரிக்கும். ஆபரணச் சேர்க்கை ஏற்படும். மனோதைரியம் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஏழுமலை
அதிர்ஷ்ட எண்: 7, 5, 4, 3 அதிர்ஷ்ட நிறம்: பொன்நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: O, Z

சிம்மம்:

மேன்மைகளை சந்திக்கும் வாரம். மெத்தனப் போக்கு விலகும். பயணம் லாபம் தரும். கலை ஈடுபாடு அதிகரிக்கும். கௌரவம் உயரும். விருந்தினர் வருகை உண்டு. கமிஷன் தொழில் லாபம் தரும். பணவரவு உண்டு. புதிய நட்பு ஏற்படும். விவசாயம் பலன் தரும். அரசு வழி ஆதாயம் பெருகும். குடும்ப அன்யோன்யம் கூடும். நண்பர்களால் உதவி உண்டு. சுபச்செலவு அதிகரிக்கும். கடன் பிரச்சனை அகலும். கவலைகள் ஒழியும். புதிய எண்ணங்கள் உருவாகும்.

தகுதிகள் உயரும். தன லாபம் கூடும். வறுமைகள் ஒழியும். புகழ்ச்சி அதிகரிக்கும். விவேகம் அதிகரிக்கும். வாகன மாற்றம் உண்டு. தொழில் அபிவிருத்தி உண்டாகும். வரவுகள் திருப்தி தரும். சச்சரவுகள் அகலும். குடும்ப கௌரவம் உயரும். ஆபரணச் சேர்க்கை உண்டு. தனவரவு உண்டு. தாராளமான வருமானம் உண்டு. மனக்கசப்பு நீங்கும். நிதி நிலைமை திருப்தி தரும். புதிய வாய்ப்புக்கள் உருவாகும். மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். உத்தியோக உயர்வு கிட்டும். குழந்தைகளால் பெருமை சேரும். குடும்ப அன்யோன்யம் கூடும். பொருளாதார வளம் மேம்படும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். நிம்மதி பெருகும். எதிரிகள் பலம் குறையும். வழக்கு வெற்றி தரும். மனதில் உற்சாகம் கூடும். உறவினர் வருகை ஏற்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. சொத்துச் சேர்க்கையுண்டு. புதிய தொழில் வாய்ப்பு உருவாகும். வெளிநாட்டுப் பயணம் உண்டு. நற்காரியங்களால் கீர்த்தி பெருகும். கணவன், மனைவி சச்சரவு ஏற்படும். முன்கோபம் தவிர்க்கவும். புதிய முயற்சியில் கவனம் தேவை. மாணவர்களுக்கு உற்சாகம் கூடும். தொழில் லாபம் தரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: அதிதேவதை
அதிர்ஷ்ட எண்: 2, 6, 9, 4 அதிர்ஷ்ட நிறம்: வெண்பட்டு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: W, K

கன்னி:

உழைப்பிற்கான பலன் கிடைக்கும் வாரம். பால்ய நண்பர் சந்திப்பு கிட்டும். பிள்ளைகளால் தொல்லை உண்டாகும். வழக்கு முடிவுக்கு வரும். மருத்துவர்களுக்கு நற்பெயர் கிட்டும். புதிய சொத்து சேரும். மாற்று இன உதவி கிட்டும். ஆடை, அணிகலன் சேரும். பெண்களுக்கு கவனம் தேவை. மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். தொழில் லாபம் கூடும். துன்பங்கள் அகலும். கலைத்துறை முன்னேற்றம் கொடுக்கும். எதிரிகள் பலம் குறையும். நல்லவர் நட்பு கிட்டும். உடல்நலத்தில் அக்கறை தேவை. பொறியியல் துறை லாபம் தரும்.

மாணவர்கள் திறமை பளிச்சிடும். திருமண வாய்ப்பு கூடி வரும். குடும்ப ஒற்றுமை பலப்படும். உதவிகள் கிடைக்கும். பொருளாதாரம் உயரும். உன்னதமான காலம். எதிர்பார்ப்புக்கள் குறையும். வழக்கு முடிவுக்கு வரும். தொழில் லாபம் பெருகும். பணியில் கண்டிப்பு அவசியம். நினைத்த காரியம் நிறைவேறும். தொல்லைகள் மறையும். நாவடக்கம் தேவை. தாய் வழி உறவில் கவனம் தேவை. அணிகலன் சேரும். வீண் வம்பு உருவாகும். விரயங்கள் அதிகமாகும்.

பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள் உதவி செய்ய முன் வருவர். எதார்த்தமாக செயல்படவும். அலைச்சல் அதிகரிக்கும். கலைத்தொழிலில் கவனம் தேவை. மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். மனை வாங்கும் சிந்தனை உதயமாகும். பாதகமான சூழ்நிலை அகலும். பக்குவமான பேச்சு பயன் தரும். ஏற்றமும், மாற்றமும் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனை முடிவுக்கு வரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: வினைத்தீர்க்கும் பிள்ளையார்
அதிர்ஷ்ட எண்: 7, 9, 5, 4 அதிர்ஷ்ட நிறம்: பச்சை அதிர்ஷ்ட எழுத்துக்கள்: B, X

துலாம்:

வினோதமான எண்ணங்கள் பூர்த்தியாகும் வாரம். கன்னிப் பெண்களுக்கு சுபச்செய்தி வரும். கால்நடைகளால் பலன் உண்டு. ஸ்டேஷனரி தொழில் லாபம் தரும். பிள்ளைகளால் செலவு அதிகரிக்கும். மனச்சஞ்சலம் ஏற்படும். பகையாளியிடம் எச்சரிக்கை தேவை. வாகனத்தில் கவனம் தேவை. மருத்துவச் செலவு அதிகரிக்கும். மாலைநேரப் பிரார்த்தனை மன அமைதி தரும். வாழ்த்துக்கள் கிடைக்கும். வெளிவட்டாரப் பழக்கம் அதிகமாகும். வேலையாட்களிடம் கவனம் தேவை. எதிர்கால எண்ணம் நிறைவேறும். பெற்றோர்களின் பாராட்டுக் கிட்டும். புதிய நண்பர்களால் தகுதிகள் மேம்படும். வரவு திருப்தி தரும். காரிய தாமதம் ஏற்படும்.

யோகமான காலம். முத்தாய்ப்பான வாய்ப்புக்கள் பெருகும். பணப்பற்றாக்குறை நீங்கும். மதிப்பு உயரும். மகான்களின் சந்திப்பு கிட்டும். பெற்றோர் வழி மருத்துவச் செலவு உண்டு. கணவன், மனைவி கௌரவம் உயரும். மேலதிகாரியின் பாராட்டுக் கிட்டும். சுறுசுறுப்பு அதிகமாகும். எதிரிகள் ஏமாற்றம் அடைவர். உத்தியோகத்தில் உற்சாகம் கூடும். கலகலப்பான செய்திகள் வந்து சேரும். வாய்ப்புக்கள் அதிகரிக்கும். ஆடம்பரத்தை விரும்புவீர்கள். வராத கடன் வந்து சேரும். வெகுமதிகள் பெருகும். அடுத்த நபரால் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த தொழில் லாபம் தரும். திடீர் செலவு ஏற்படும். நன்மைகள் அதிகரிக்கும் காலம். கூட்டுத்தொழிலில் மோசடி ஏற்படும். வெற்றிகள் குவியும். சாதகமான வாய்ப்பு உருவாகும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீதேவி
அதிர்ஷ்ட எண்: 9, 3, 2, 1 அதிர்ஷ்ட நிறம்: வெண்பட்டு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: S, A

விருச்சிகம்:

பிரார்த்தனை நிறைவேறும் வாரம். பழைய பாக்கி வசூலாகும். வணிகத்தொழில் வளம் கூடும். உறவினர் வருகை உண்டு. உடல்நிலையில் கவனம் தேவை. மனைவியின் அன்பு கூடும். சாதக சூழ்நிலைகள் உருவாகும். உதவும் குணம் அதிகரிக்கும். பழையக்கடன் தீரும் புதிய நட்பு உருவாகும். பேச்சில் நிதானம் தேவை. விபரீத எண்ணம் விலகும். வாழ்த்துக்கள் கிட்டும். குளிர்பான தொழில் கவனம் தேவை. செயல் விவேகம் கூடும். உணவுத்தொழில் உயர்வு தரும். தொலைபேசித் தகவல் தொல்லை தரும். கூட்டுத்தொழில் லாபம் தரும். வீட்டுத்தேவைகள் பூர்த்தியாகும். புதிய எண்ணங்கள் உருவாகும். பங்குத்தொழில் பணம் தரும். முற்போக்கு சிந்தனை வரும். சேமிப்பு அதிகமாகும். சீரான வாழ்வமையும். சிந்தனை மேலோங்கும். வினைகள் அகலும். ஆதாயம் பெருகும். வழக்குகளில் வெற்றி உண்டு. வாகன மாற்றம் உண்டு. விளையாட்டுத் துறையில் வெகுமதி கிடைக்கும். பிள்ளைகளால் அலைச்சல் உண்டு. உடல்நலனில் அக்கறை தேவை. மனைவியின் கோபம் அதிகரிக்கும். ஏற்றங்கள் அமையும். தோற்றப் பொலிவு கூடும். மாற்றத்தை விரும்புவீர்கள். மனக்கட்டுப்பாடு அவசியம். காரியம் கைக்கூடும். குடும்ப மேன்மை உண்டாகும். ஆடம்பர பொருள் சேரும். திருஷ்டிகள் விலகும். பிள்ளைகளின் அன்பு அதிகரிக்கும். தெளிவான முடிவுகள் உதயமாகும். செல்வச்செழிப்பு உயரும். விவேகம் கைக்கொடுக்கும். வெற்றி வீடு தேடி வரும். பிரபல்யங்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். குதூகலமான எண்ணம் உருவாகும்.

வழிபட வேண்டிய தெய்வம்: சுக்ரபகவான்
அதிர்ஷ்ட எண்: 2, 9, 6, 8 அதிர்ஷ்ட நிறம்: ஆழ்ந்த சிகப்பு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: P, U

தனுசு:

ஆடம்பர பொருள் சேரும் வாரம். குடும்ப மேன்மை உண்டாகும். உடல் சோர்வு ஏற்படும். திருஷ்டிகள் விலகும். பிள்ளைகளின் அன்பு அதிகரிக்கும்.

தெளிவான முடிவுகள் உதயமாகும். காரியம் கைகூடும். செல்வச்செழிப்பு உயரும். விவேகம் கைக்கொடுக்கும். வெற்றி வீடு தேடி வரும். பிரபல்யங்களை சந்திக்கும்; வாய்ப்பு ஏற்படும். சாதகமான காலமாக அமையம். மின்சாரத்தில் கவனம் தேவை. குதூகலமான எண்ணம் உருவாகும். குடும்ப கௌரவம் உயரும். வரவு திருப்தி தரும். வயிறு உபாதைகள் தோன்றி மறையும். வழக்குகள் சாதகமாகும். வீடு வாங்கும் யோகம் உண்டு. வியாபாரத்தில் கவனம் தேவை. போட்டிகள் உருவாகி மறையும். வில்லங்கம் விலகும். கலைத்துறையில் ஆர்வம் ஏற்படும். காரியம் கைகூடும். ஆனந்தம் குடிக்கொள்ளும்.

வெளிநாட்டுப் பயணம் உருவாகும். வியாபார அபிவிருத்தி ஏற்படும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோக உயர்வு கிட்டும். உறவுகளால் மதிப்பு கூடும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். வேற்றுமைகள் விலகும். வெறுப்புக்கள் அகலும். விருப்பங்கள் நிறைவேறும். பொறுப்புக்கள் கூடும். எதிரிகளால் ஏற்றம் உண்டு. வணிகத்தொழில் விரிவடையும். பயணம் தடைப்படும். விவசாயிகளுக்கு ஏற்றமான காலம். பிள்ளைகளால் வெகுமானம் கூடும். பணவரவு திருப்தி தரும். பல்வலி வந்து போகும். பிராணிகளால் தொல்லை ஏற்படும். பெண்களால் பெருமை சேரும். முயற்சிகள் பலிதமாகும். பயணம் பலன் தரும். பழையக்கடன் ஒழியும்.

வழிபட வேண்டிய தெய்வம்: கால பைரவர்
அதிர்ஷ்ட எண்: 8, 9, 5, 1 அதிர்ஷ்ட நிறம்: கருப்பு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: J, N

மகரம்:

லாபம் அதிகரிக்கும் வாரம். சுபச்செய்தி வரும். தொழில் வாய்ப்பு ஏற்படும். பிரச்சனைகள் தீரும். பிரபல்ய ஆசை ஏற்படும். பெருமிதத்துடன் காணப்படுவீர்கள். பிள்ளைகளின் தேவை பூர்த்தியாகும். அடுத்த வீட்டாரின் ஆதரவு கிட்டும். புதிய நட்பு உருவாகும். மனைவியால் மரியாதை உயரும்.

மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். கன்னிப் பெண்களிடம் கவனம் தேவை. கௌரவமான காலம். பறவைகளுக்கு உணவு தானம் அளித்தால் பணவரவு பெருகும். முயற்சிகள் பலன் கொடுக்கும். கால்நடைகளால் லாபம் உண்டு. கண்நோய் வந்து போகும். கடன் வாங்க நேரிடும். கலைத்தொழில் லாபம் தரும். திடீர் திருப்பம் ஏற்படும். பதவி உயர்வு கிட்டும். ஆடம்பர எண்ணம் அலைமோதும். ஆடை, அணிகலன் சேர்க்கை உண்டு. முயற்சிகள் வெற்றி தரும். சேமிக்கும் எண்ணம் ஏற்படும். சாதனைகள் ஓங்கும். சிறப்புக்கள் வந்து சேரும். தொழில் லாபம் தரும். குடும்பத்தில் மேன்மை உண்டு. பூர்வீகச்சொத்து கிடைக்கும். திருப்தி அதிகமாகும். உடல்நலம் கவனம் தேவை. எண்ணம் வண்ணமயமாகும். விரக்திகள் விலகும். பணியாட்கள் ஆதரவு அதிகமாகும். பாதகமான சூழ்நிலைகள் விலகும். கனிவான காலம். பயணம் அனுகூலம் தரும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். தொழில் போட்டி அதிகமாகும். மனைவியின் அன்யோன்யம் உண்டு. ஆக்கப்பூர்வமான எண்ணம் உதயமாகும். பெற்றோரின் ஆதரவு அதிகரிக்கும். மங்களச் செய்தியால் மனம் மகிழும். அரசு வகையில் அனுகூலம் கிட்டும். பழைய பகை மாறும்.

வழிபட வேண்டிய தெய்வம்: குருபகவான்
அதிர்ஷ்ட எண்: 9, 1, 5, 3 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: F, I

கும்பம்:

தன வரவுகள் அதிகரிக்கும் வாரம். சகோதர வகையில் சகாயம் கிட்டும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். எதிர்பார்த்த தொகை தாமதமாகும். புதிய முயற்சிகளை தள்ளி வைக்கவும். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். பெரிய வாய்ப்புக்கள் தேடி வரும். கல்வியில் கவனம் தேவை. ஏற்றமதி தொழில் லாபம் தரும். வாகனச் செலவு ஏற்படும். எதிர்ப்புக்கள் ஓடி ஒழியும். செயலில் துணிவு கூடும். நீண்ட நாள் கனவு நிறைவேறும். குடும்ப உறவு பலப்படும். உள்ளத்தில் மகிழ்ச்சிப் பொங்கும். தந்திரமாக செயல்படுவீர்கள். நண்பர்களால் நன்மை உண்டு. சுயத்தொழில் கவனம் தேவை. பேச்சில் கம்பீரம் இருக்கும். பெற்றோரின் ஆசி கிடைக்கும். விருப்பமான தொழில் அமையும். விபரீத போக்கு மறையும். குடும்ப பாசம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும்.

இசை ஆர்வம் கூடும். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. உணவுத்தொழில் உயர்வு பெறும். திட்டங்கள் எளிதாகும். புதிய தொழில் அமையும். பாராட்டுக்கள் உயரும். பயணம் அனுகூலம் தரும். வெளிநாட்டு நபரால் வெகுமதி கூடும். சச்சரவுகள் அகலும். கடன் தொல்லை நீங்கும். தோதான எண்ணம் உருவாகும். போதாத காலம் விலகும். மன சந்தோஷம் கூடும். ஊக்கம் அதிகரிக்கும். புத்திரர்களால் மேன்மை உண்டு. குடும்ப வளம் கூடும். அடுத்தவர் தலையீடு தவிர்க்கவும். பொன், பொருள் சேரும். பொருளாதாரம் உயரும். பொன்னான காலமாக அமையும். பிள்ளைகளால் தொல்லை உண்டு. பதவி வாய்ப்பு வரும். பாதகம் விலகும். கட்டிடத்தொழில் லாபம் தரும். கல்வி ஆர்வம் கூடும்.

வழிபட வேண்டிய தெய்வம்: கணபதி
அதிர்ஷ்ட எண்: 1, 3, 5, 9 அதிர்ஷ்ட நிறம்: சிகப்பு (செந்நிறம்) அதிர்ஷ்ட எழுத்துக்கள்: W, A

மீனம்:

காரிய வெற்றி தரும் வாரம். உத்தியோக உயர்வு உண்டு. மன அமைதி கூடும். பணவரவு உண்டு. பயணத்தடை ஏற்படும். கூட்டுத்தொழில் லாபம் தரும். விவசாயம் பலன் அளிக்கும். தொழில் மேன்மை உண்டு. வழக்குகள் சாதகமாகும். காதல் கசக்கும். இடமாற்றம் உண்டு. வருத்தங்கள் மறையும். திருத்தமான முடிவு ஏற்படும். மதிநுட்பம் தேவை. திடீர் பயணம் ஏற்படும்.

எதிர்ப்புக்கள் விலகும். தேவைகள் நிறைவேறும். அற்புத வாய்ப்பு கிட்டும். ஆலோசனை பலன் தரும். அணிகலன் சேரும். ஆரோக்கியம் கூடும். மாற்று யோசனை பலன் தரும். வேற்று மனிதரால் லாபம் உண்டு. வேலை வாய்ப்பு கூடும். விருப்பங்கள் நிறைவேறும். வியாபாரம் செழிக்கும். கணவன் அன்பு அதிகரிக்கும். அலைச்சல் அதிகமாகும். பணப்பிரச்சனை தீரும். வியாபாரம் சிறக்கும். மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். இடமாற்றம் ஏற்படும். புதிய எண்ணம் நிறைவேறும். தாய் நலனில் அக்கறை தேவை. வழக்குகள் சாதகமாகும். சிறப்புக்கள் சேரும். வெறுப்புக்கள் அகலும். பாக்கிகள் வசூலாகும். நல்லோர்களின் நட்பு கிட்டும். விடாமுயற்சி அவசியம். புதிய முதலீடு தவிர்க்கவும். சுபச்செலவு அதிகரிக்கும். திடீர் மாற்றம் ஏற்படும். பதவி உயர்வு கிட்டும். கமிஷன் தொழில் லாபம் தரும். பயணம் அனுகூலம் தரும். கல்வியில் ஈடுபாடு குறையும். போட்டிகள் கடுமையாகும். வியாபாரம் சுமாராக இருக்கும். நிர்வாக அலைச்சல் கூடும். சிரமங்கள் குறையும். பெருமைகள் உயரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: பஞ்சமுக ஆஞ்சநேயர்
அதிர்ஷ்ட எண்: 4, 3, 2, 1 அதிர்ஷ்ட நிறம்: இளம்பச்சை அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Z, H