LOADING

Type to search

இலங்கை அரசியல்

Rameshwaram International Film Festival வழங்கிய “GOLDEN SHELL AWARDS ” பெற்றது ” செந்தீ ” குறும் திரைப்படம்

Share

Rameshwaram International Film Festival வழங்கிய “GOLDEN SHELL AWARDS ” பெற்றது ” செந்தீ ” குறும் திரைப்படம்.

ஈழத்து திரைப்பட வரலாற்றில் வெற்றி படங்களின் வரிசையில் ” செந்தீ ” குறும் திரைப்படம் Rameshwaram International Film Festival வழங்கிய “GOLDEN SHELL AWARDS ” பெற்று கொண்டது . கதை , வசனம் , இயக்கம் , பாடல் , தயாரிப்பு அனைத்திற்கும் கனடிய வர்த்தக கைநூலான ” தமிழன் வழிகாட்டி ” வெளியீட்டாளர் செந்திலாதன் ‘செந்திஜ’ உரியவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது..

இந்த வெற்றி பணியாற்றிய அனைவருக்கும் சொந்தம் என தயாரிப்பாளர் கூறியுள்ளார் .நீங்களும் ” செந்தீ ” குறும் திரைப்படத்தினை பார்க்கYou Tube Channel Tamilsguide senthi இற்குச் செல்லுங்கள்.