LOADING

Type to search

ராசி பலன்

17.05.2024 வெள்ளி முதல் 23.05.2024 வியாழன் வரையும்

Share

 


ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள்

“ராஜயோகம்”
Dr. K. RAM.Ph.D (USA)
தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377

மேஷம்:

உயரங்களை சந்திக்கும் வாரம். குதூகலம் தாண்டவமாடும். மனைவியின் அன்பு அதிகரிக்கும். மங்கள செய்தி வரும். பித்ருக்கள் சாபம் நீங்கும். நண்பர்களால் பாராட்டு கிடைக்கும். பொதுப்பணிகளில் ஆர்வம் கூடும். திறமைகள் வெளிப்படும். செல்வாக்கு மேம்படம். காதலர்கள் தம்பதியாவார்கள். சுபச்செலவு அதிகரிக்கும். உழைப்பில் கவனம் தேவை. விளையாட்டுத் துறையில் கவனம் தேவை. வீண் சஞ்சலங்கள் விலகும். வேண்டாத கவலைகள் விலகும். முயற்சிகள் பலன் கொடுக்கும். நினைத்த விஷயம் நிறைவேறும். கடன் பாக்கிகள் வசூலாகும். திருமண தீபம் சுடர்விடும். பொருளாதாரம் மேம்படும். அரசியல்வாதிகளுக்கு அற்புதமான காலம். தொழிலில் ஒப்பந்தங்கள் குவியும். எதிலும் வெற்றி கிட்டும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் கூடும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். வேண்டாத நபர்களின் பேச்சை குறைக்கவும். கலக்கமான மனநிலை காணப்படும். கண்ணாடி பொருட்கள் சேதமாகும். புதிய சிந்தனை உதயமாகும். கௌரவத்தில் கவனம் தேவை. எதிர்ப்புக்கள் தவிடுப்பொடியாகும். நண்பர்களால் மதிப்பு உயரும். அதிகாரியின் பாராட்டு கிட்டும். விவசாயிகள் பயன்பெறுவார்கள். வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. எதிரிகளால் ஏற்றம் உண்டு. உத்தியோக உயர்வு கிட்டும். பணப்பற்றாக்குறை நீங்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்: வேலவப்பெருமாள் அதிர்ஷ்ட எண்: 7, 5, 4, 3 அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை அதிர்ஷ்ட எழுத்துக்கள்: F, H

ரிஷபம்:

கட்டுமானப் பணியில் கௌரவம் உயரும் வாரம். ஆசைகள் நிறைவேறும். காரிய தாமதம் ஏற்படும். இடமாற்றம் ஏற்படும். திடீர் கடன் உருவாகும். உறவினரால் பாதகம் உண்டு. புதிய நட்பு உருவாகும். பொறுப்புக்கள் கூடும். பொருளாதாரம் சிறப்பு தரும். பிள்ளைகளால் மதிப்பு உயரும். பிணிகள் அகலும். பிரயாணம் ஏற்படும். தொழில் வளம் கூடும். சொத்துக்கள் சேரும். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. உடல்நலம் சீராகும். விரோதங்கள் விலகும். குடும்ப பாசம் அதிகாpக்கும். இடமாற்றத்தால் பெரிய பலனை அடைவீர். உலோகத்தொழில் உயர்வு தரும். உறவினர் வருகையால் பலன் உண்டு. கல்விச்செலவு உண்டு. நண்பர்கள் கவனம் தேவை. பழிச்சொல் தேடி வரும். பொருளாதாரம் முன்னேற்றம் மேம்படும். பாராட்டுக்கள் குவியும். மாணவர்களுக்கு கல்வியில் கவனம் தேவை. கடவுள் பிரார்த்தனை கை கொடுக்கும். திடீர் மாற்றம் ஏற்படும். உடல் சோர்வு ஏற்படும். பணவரவு தாமதமாகும். பாராட்டு பெருகும். உணவு பிரியம் அதிகரிக்கும். முகப்பொலிவு கூடும். உடல் நோயிலிருந்து விடுதலை அடைவார்கள். சமூக சேவை செய்ய முன் வருவார்கள். மருத்துவத்துறையில் ஆர்வம் கொள்வீர்கள். காதலில் புத்துணர்வு இருக்கும். வியாபாரம் வளர்ச்சி தரும். மாணவர்களுக்கு கல்வியில் கவனம் தேவை. பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். கடன் சுமை தீரும். வாய்ச்சொல் பலன் தரும். வருமானத் தடை உண்டு. வாகனச் செலவு உண்டு.

வழிபட வேண்டிய தெய்வம்: ஏழுமலை அதிர்ஷ்ட எண்: 3, 5, 9, 7 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: S, B

மிதுனம்:

தனித்து நின்று ஜெயித்துக் காட்டும் வாரம். அலுவலகங்களில் பாராட்டுக்கள் குவியும். பயணத்தால் நல்ல பயன் கிடைக்கும். சொத்துப் பிரச்சனைகள் தீரும். பழிச்சொல்லில் இருந்து விடுபடுவீர்கள். பாக்கிகள் வசூலாகும். புதிய நட்பு உருவாகும். பழையக்கடன் வசூலாகும். பொருளாதார வளர்ச்சி ஏற்படும். புதிய பொருள் சேரும். பூமியால் லாபம் அடைவீர்கள். புனிதமான காரியங்களில் ஈடுபடுவீர்கள். சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். சட்டம் சாதகமாகும். திட்டங்கள் நிறைவேறும். வெற்றி சீக்கிரம் கிட்டும். பயணத்தினால் அனுகூலம் உண்டு. கலைஞர்களுக்கு வாய்ப்புக்கள் அமையும். ஆண்களின் ஆதிக்கம் உயரும். தடைகள் விலகும். வேலைப்பளு கூடும். அரசியல் லாபம் தரும். பிள்ளைகளால் பெருமை சேரும். பெற்றோர் நலனில் கவனம் தேவை. பெண்களின் கௌரவம் உயரும். கூட்டுத்தொழில் ஏற்றம் தரும். பல்வலி வந்து நீங்கும். எதிர்பார்ப்புகள் உருவாகும். நண்பர்களை சந்திப்பீர்கள். பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். தனலாபம் பெருகும். இடமாற்றம் ஏற்படும். பயணம் தடைப்படும். தாய்வழி உறவு நன்மை தரும். குடும்ப தேவை அதிகரிக்கும். பிள்ளைகளால் மேன்மை உண்டு. மதிநுட்பம் தேவை. ஸ்டேஷனரி தொழில் திருப்பம் தரும். அனுகூலமான போக்கு நிலவும். தந்தை நலம் கூடும். மற்றவர்களால் ஏமாற்றப்படுவீர்கள். மனக்கலக்கம் உருவாகும். அந்நியர் நட்பு ஆக்கம் தரும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றி தரும். வெளியூர் பயணம் செல்வீர்கள்.

வழிபட வேண்டிய தெய்வம்: விஷ்ணு அதிர்ஷ்ட எண்: 2, 1, 4, 9 அதிர்ஷ்ட நிறம்: கருப்பு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: M, E

கடகம்:

நீண்ட நாள் கனவு நிறைவேறும் வாரம். காரியம் வெற்றி தரும். அலைபேசித் தகவல் ஆனந்தம் தரும். உடல்நலனில் அக்கறை தேவை. வெகுமதிகள் உண்டு. வெளிநாட்டுப் பயணம் உண்டு. கனவு பலிதமுண்டு. குடும்பத்தில் அன்யோன்யம் கூடும். கலைத்தொழிலில் ஆர்வம் கூடும். விளையாட்டுத் துறையில் வெகுமானம் உண்டு. ஆபரணச் சேர்க்கையுண்டு. கவனமுடன் செயல்பட வேண்டும். பொறாமைகள் அகலும். விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். அமைதியாக செயல்பட வேண்டும். வஸ்திர தானம் வளம் சேர்க்கும். பொன்னான தருணம். புதிய வாகனம் வாங்குவீர்கள். புது மனை புதுப்பிப்பீர்கள். கடமையில் தடங்கல் ஏற்படும். காதலில் பிரிவு ஏற்படும். கல்விக்கடன் ஏற்படும். குடும்ப மனநிறைவு தரும். புதிய நண்பர்களை தவிர்க்கவும். நிர்வாகத்திறன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சலுகைகள் கிடைக்கும். நல்லோர் நட்பு கிட்டும். குடும்ப கௌரவம் உயரும். திருமண தடைகள் விலகும். மாணவர்களுக்கு கல்வியில் கவனம் தேவை. பங்குச் சந்தை மாற்றம் தரும். இரும்புத் தொழில் ஏற்றம் தரும். உடல் ஆரோக்கியம் குறையும். பணவிரயம் ஏற்படும். உறவினரால் செலவு உண்டு. கணவன், மனைவி சலசலப்பு ஏற்படும். மன வேதனை குறையும். எதிர்மறையான எண்ணங்கள் விலகும். வசதிகள் பெருகும். பொருளாதார உயர்வு உண்டு.

வழிபட வேண்டிய தெய்வம்: பஞ்சபூதக்கடவுள் அதிர்ஷ்ட எண்: 7, 9, 1, 5 அதிர்ஷ்ட நிறம்: வைலட் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: U, Y

சிம்மம்:

நல்ல வாய்ப்புக்கள் வரும் வாரம். கடன் பிரச்சனை உருவாகும். கால்நடைகளால் பலன் உண்டு. கலைத்தொழிலில் ஆர்வமுடன் செயல்படுவீர்கள். செயல்திறன் வெளிப்படும். நிர்வாகத் திறன் கூடும். உத்தியோக முன்னேற்றம் ஏற்படும். மங்களச் செய்தி வரும். ஸ்திர சொத்துக்கள் சேரும். வருமானம் உயரும். குடும்ப மகிழ்ச்சி பொங்கும். உறவினர்களின் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். கடன் குறையும். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். பெண்களுக்கு யோகமான காலம். செயல்களில் கவனம் தேவை. அலைச்சலால் அசதி ஏற்படும். தொழில் மாற்றம் ஏற்படும். வேலை திறன் அதிகரிக்கும். சுபக்காரியச் செய்தி வரும். ஆடை, அணிகலன் சேர்க்கையுண்டு. பொருளாதார வளர்ச்சி உண்டு. உடன் பிறந்தோரால் உதவி கிடைக்கும். முக்கிய எண்ணங்கள் நிறைவேறும். மனைவியால் அமைதி கெடும். உள்ளம் பூரிப்படையும். மனம் மகிழும் நாளாக அமையும். கலைஞர்களுக்கு வாய்ப்புக்கள் தேடி வரும். தொலைபேசித் தகவல் நல்ல செய்தி தரும். செல்வாக்கு சேரும். வருமானம் உயரும். குடும்ப நலம் மகிழ்ச்சி தரும். நற்காரியங்களில் ஈடுபடுவீர்கள். விபரீத எண்ணம் விலகும். சேய் நலம் கூடும். நோய் நொடிகள் அகலும். சேமிப்பு உயரும். வாய்ப்பேச்சில் நிதானம் தேவை.

வழிபட வேண்டிய தெய்வம்: நந்தி பகவான் அதிர்ஷ்ட எண்: 5, 3, 1, 9 அதிர்ஷ்ட நிறம்: வாடாமல்லி அதிர்ஷ்ட எழுத்துக்கள்: R, J

கன்னி:

உடல் உபாதை விலகும் வாரம். குழந்தைகளால் அல்லல் ஏற்படும். குடும்பச்செலவு அதிகரிக்கும். பங்குச்சந்தையில் வியாபாரம் லாபம் தரும். வழக்குகள் வெற்றி தரும். வீண் வம்பு விலகும். மருத்துவச் செலவு ஏற்படும். பிள்ளைகளால் பெருமை உண்டு. விருந்தினர் வருகை உண்டு. வியாபாரத்தில் நன்மை உண்டு. சாதனைகள் நிகழ்த்தும் நாளாக அமையும். சொத்துப் பிரச்சனைகள் தீரும். அரசு வழியில் ஆதாயம் தரும். கடன்சுமை தீரும். நன்மைகள் பெருகும். கூட்டுத்தொழில் லாபம் உண்டு. காதலால் மகிழ்ச்சி உண்டு. கனவுத்தொல்லை உண்டு. ஏற்றுமதி தொழிலில் முன்னேற்றம் உண்டு. தகுதியில் மேன்மை உண்டு. தன வரவில் தாமதம் உண்டு. குடும்பத்தில் சஞ்சலம் உண்டு. மேலதிகாரியின் ஆதரவு உண்டு. கல்வியில் ஏற்றம் உண்டு. கவலைகள் குறையும். உடல்நலத்தில் அக்கறை தேவை. பெரியோர்கள் ஆசி கிடைக்கும். வீண் பேச்சை தவிர்க்கவும். தனம் சேரும் காலம். கடன் பிரச்சனை தீரும். வியாபார வாய்ப்பு உண்டு. புத்திரர் வழியில் தொல்லை உண்டு. உடல் ஆரோக்கியம் கூடும். வீண் வம்பு ஓடி மறையும். வாழ்க்கை வசதி பெருகும். வேலை பளு அதிகரிக்கும். அரசு வழியில் ஆதாயம் உண்டு. கோதுமை தானம் குல விருத்தியை சேர்க்கும். போதிய வரவு பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

வழிபட வேண்டிய தெய்வம்: சுக்ர பகவான் அதிர்ஷ்ட எண்: 7, 9, 5, 4 அதிர்ஷ்ட நிறம்: சில்வர் கிரே (வெள்ளி) அதிர்ஷ்ட எழுத்துக்கள்: C, L

துலாம்:

உள்ளத்தில் கவலைகள் விலகும் வாரம். புத்துணர்ச்சியோடு செயல்படுவீர்கள். நல்வாய்ப்புக்கள் நாடி வரும். நல்லவர் நட்பு கூடி வரும். நலிந்த வாழ்வு மேன்மை தரும். வில்லங்கம் விலகும். போட்டிகள் மறையும். தொல்லைகள் அகலும். இல்லத்தில் மகிழ்ச்சி உண்டு. விவசாய விளைச்சல் மூலம் நற்பலன் உண்டாகும். புதிய சிந்தனை உருவாகும். போட்டி பொறாமைகள் மறையும். பூமியால் லாபம் உண்டாகும். விளையாட்டுத் துறையில் கவனம் தேவை. உடல்நலம் சீராகும். இனிய தகவல் வந்து சேரும். ஒப்பற்ற பலன் சேரும். தொழில் திறமை பளிச்சிடும். அலட்சியப் போக்கு தவிர்க்கவும். பொருள் நஷ்டம் ஏற்படும். வேலைப்பளு கூடும். நிதானம் தேவை. அரசியல் ஆதாயம் உண்டு. குடும்ப சச்சரவு ஏற்படும். சங்கடம் அதிகமாகும். வருமான வரித்தொல்லை ஏற்படும். விரோதம் விலகும். படிப்பில் ஆர்வம் கூடும். சந்தோஷமான நாளாக அமையும். பெற்றோர் நலனில் அக்கறை தேவை. உடல் நலம் சீராகும். புஷ்ப வழிபாடு புண்ணியம் சேர்க்கும். வசந்தம் தேடி வரும். நற்பலன்கள் கிடைக்கும். குதூகலம் அதிகாpக்கும். ஒத்துழைப்பு கிடைக்கும். உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கும். மனைவியால் மகிழ்ச்சி உண்டு. சகோதரியால் லாபம் உண்டு. நிம்மதியான குடும்ப வாழ்க்கை அமையும். இனிதான காரியம் நடைபெறும். தொழில் உற்பத்தி அதிகரிக்கும். கணவன், மனைவி உறவு மேம்படும்.

வழிபட வேண்டிய தெய்வம்: எமதர்ம ராஜா அதிர்ஷ்ட எண்: 4, 2, 3, 5 அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Y, P

விருச்சிகம்:

வெற்றி கிட்டும் வாரம். நற்செய்தி நாடி வரும். தொழில் வாய்ப்பு கூடி வரும். தடைகள் விலகும். தேவைகள் பூர்த்தியாகும். விருப்பங்கள் நிறைவேறும். வீண் செலவுகள் அதிகமாகும். புதிய பொறுப்பு வரும். அரசியலில் ஆதாயம் உண்டு. திறமைகள் அதிகமாகும். பயணம் லாபம் தரும். சூழ்நிலைகளால் மாறுதல் உண்டு. கலையில் ஆர்வம் பெருகும். நண்பர்களை சந்திப்பீர்கள். தாயின் நலனில் அக்கறை தேவை. பிரச்சனைகள் விடுபடும். புதிய முயற்சி பலன் தரும். நினைத்த காரியம் நிறைவேறும். மாணவர் திறமை பளிச்சிடும். ஆண்களுக்கு ஆதாயம் உண்டு. வாழ்க்கை வசதி பெருகும். அந்தஸ்து உயரும். இனிய எண்ணம் உதயமாகும். அரசாங்க அனுகூலம் உண்டு. வீடு, மனை யோகம் உண்டு. தன்னம்பிக்கை கூடும். நிர்வாகத்தன்மை கூடும். பொன், பொருள் சேரும். மாலைநேரப் பிரார்த்தனை மன அமைதி தரும். நினைத்ததை சாதிக்கும் காலம். உற்சாகம் அதிகரிக்கும். பேச்சில் கனிவு தேவை. திடீர் செலவு ஏற்படும். மங்களச்செய்தியால் மனம் மகிழும். பிள்ளைகளால் பெருமை சேரும். தொல்லை தந்தவர் விலகிவிடுவர். தொழில் வளர்ச்சி மேன்மை தரும். ஆலோசனை பூர்த்தியாகும். அணிகலன் ஆர்வம் கூடும். பங்குச்சந்தையில் லாபம் தரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: இந்திர பகவான் அதிர்ஷ்ட எண்: 3, 4, 5, 6 அதிர்ஷ்ட நிறம்: வைலட் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: R, K

தனுசு:

மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும் வாரம். தன்னம்பிக்கை கூடும். கடல் கடந்த பயணம் உண்டாகும். கண்ணாடித் தொழில் முன்னேற்றம் தரும். இடமாற்றம் நன்மை தரும். குடும்ப அன்யோன்யம் பலப்படும். உத்தியோக உயர்வு கிட்டும். பிள்ளைகளால் பெருமை சேரும். பூமி வாங்கும் யோகம் உண்டு. குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உடன்பிறப்புக்களால் உதவி கிட்டும். அலைபேசி தகவல் ஆதாயம் தரும். குடும்ப கௌரவம் உயரும். இளைஞர்களுக்கு படிப்பிற்கு ஏற்ப உத்தியோகம் கிட்டும். தோஷங்கள் ஒதுங்கும். எதிரிகளால் ஏற்றம் கிட்டும். பொது வாழ்வில் புகழ் கூடும். வெளியூர் பயணம் வெற்றி தரும். உத்தியோக இடமாற்றம் உண்டு. பெண்களின் ஆலோசனை பெருமை தரும். பிள்ளைகளால் நல்ல செய்திகள் வரும். நண்பர்கள் பிரிவு ஏற்படும். உற்சாகம் களைகட்டும். ஆறுதலான சூழ்நிலை அமையும். தெம்பும், தைரியமும் கூடும். மங்கையருக்கு திருமண பாக்கியம் கூடும். மருத்துவ நிவர்த்தி ஏற்படும். பணியில் உயர்வு கிட்டும். கஷ்ட காலம் மறையும். ஜீவராசிகளுக்கு உணவளித்து பலன் பெறலாம். மன அமைதி சீர் குலையும். ஆன்மீக சிந்தனை அதிகமாகும். பொறாமைகள் விலகும். சிறப்புக்கள் சேரும். பிள்ளைகள் வழியில் தொல்லைகள் கூடும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஆதித்ய பகவான் அதிர்ஷ்ட எண்: 9, 5, 4, 3 அதிர்ஷ்ட நிறம்: வெண்பட்டு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: A, X

மகரம்:

கர்ஜனையோடு வலம் வரும் வாரம். உற்சாகம் அலைமோதும். மறைமுக எதிர்ப்பு உருவாகும். அடுத்தவர் தலையீடு அதிகமாகும். ஆடம்பர எண்ணம் அதிகமாகும். அத்தியாவசிய செலவு அதிகரிக்கும். உறவினர் வருகை உண்டு. நண்பர்களால் நன்மை உண்டு. நட்டமில்லாத நன்மை அதிகரிக்கும். திட்டமிட்ட செயல் வெற்றி பெறும். பேச்சில் பணிவு தேவை. கடன் அதிகமாகும். காரியத்தடை ஏற்படும். புதிய எண்ணங்கள் உருவாகும். மனநிறைவு உண்டாகும். பங்குச்சந்தையில் லாபம் கிட்டும். வெற்றியை எட்டும். சிரித்த முகத்தோடு காணப்படுவீர்கள். பக்கத்து வீட்டு பகை மாறும். ஆடம்பர எண்ணம் அதிகமாகும். உடல்சோர்வு ஏற்படும். புதிய நட்பு உருவாகும். மேன்மைகள் தொடரும். மெத்தனப்போக்கு மாறும். சுயதொழில் வாய்ப்பு அமையும். சுபச்செய்தி வரும். சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். திறமைகள் வெளிப்படும் முடிவுகளில் தெளிவு இருக்கும். செயலில் துணிவு கூடும். உடல்நிலையில் அக்கறை தேவை. ஆதாயம் பெருகும். நீண்ட நாள் கனவு நிறைவேறும். குதூகல எண்ணம் அதிகரிக்கும். குடும்ப உறவு பலப்படும். தனவரவு உண்டு. மனைவியின் பேச்சு ஆறுதல் தரும். பெற்றோர்கள் ஆலோசனை பலன் தரும். குடும்ப பாசம் அதிகரிக்கும். உடல்வலி தோன்றி மறையும். கடன் சுமை குறையும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீதேவி அதிர்ஷ்ட எண்: 9, 5, 4, 3 அதிர்ஷ்டநிறம்: இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: I, Q

கும்பம்:

கௌரவம் அதிகரிககும் வாரம். பெற்றோர் ஆலோசனை பயன் தரும். குடும்ப பாசம் அதிகரிக்கும். உடல்வலி தோன்றி மறையும். காதலர்கள் தம்பதியாவார்கள். விபரீத போக்கு மறையும். விருப்பமான தொழில் அமையும். திடீர் செலவு ஏற்படும். உறவினர் வருகை உண்டு. பேச்சில் கம்பீரம் இருக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். சுபச்செய்திகள் வீடு தேடி வரும். திருமணப் பேச்சு நல்ல தகவல் தரும். கலை ஈடுபாடு அதிகரிக்கும். பெரிய வாய்ப்புக்கள் தேடி வரும். கல்வியில் மேன்மை உண்டு. ஏற்றுமதி தொழில் லாபம் தரும். வாகனச்செலவு ஏற்படும். எதிர்ப்புக்கள் ஓடி ஒழியும். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. உணவுத்தொழில் உயர்வு பெறும். திட்டங்கள் எளிதாகும். பயணம் அனுகூலம் தரும். சாதனைகள் படைக்கும். வெளிநாட்டு நபரால் வெகுமதி கூடும். சுயத்தொழில் கவனம் தேவை. பணியில் ஆர்வம் ஏற்படும். பழையக்கடன் வசூலாகும். நட்பு வட்டம் விரிவடையும். ஆடை, ஆபரணம் சேரும். இனம் புரியா சந்தோஷம் குடிக்கொள்ளும். ஆலோசனைகளால் ஆதாயம் உண்டு. நல்லோர்களின் சந்திப்பு கிட்டும். நம்பிக்கை துளிர்விடும். பழைய பாக்கி வசூலாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். அலைபேசித் தகவல் ஆதாயம் தரும். புதிய முயற்சிகள் பலன் தரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: கருமாரி அம்மன் அதிர்ஷ்ட எண்: 5, 4, 3, 2 அதிர்ஷ்ட நிறம்: யானை நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Q, D

மீனம்:

சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய வாரம். செயல் திறமை வெளிபடும். ஆன்மீகப் பயணம் மேற்கொள்வீர்கள்;. வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். புதிய நாட்டம் ஏற்படும். உறவினர் வருகை உண்டு. மறைமுக எதிர்ப்புகள் மாறும். வாழ்த்துச் செய்திகள் வரும். அரசுத்துறையில் ஆதாயம் உண்டு. புதுமையை விரும்புவீர்கள். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் ஏற்படும். புத்தி சாதுர்யம் கூடும். இடமாற்றம் நன்மை தரும். குடும்பத்தினர்களின் அனுசரிப்பு கிட்டும். பெரியோர்களின் வாழ்த்து உண்டு. மதிப்பும், மரியாதையும் உயரும். உடன்பிறப்புக்களால் உதவி உண்டு. பணவரவு திருப்தி தரும். பொதுவாழ்வில் புகழ் கூடும். செயல்பாட்டில் தீவிரம் கூடும். வீண் செலவுகள் அதிகரிக்கும். உழைப்பில் கவனம் தேவை. மங்களச் செய்தி வரும். வெற்றிகள் குவியும். வீண் செலவுகளை தவிர்க்கவும். ஆன்மீகத்தில் ஆர்வம் ஏற்படும். இஷ்ட தெய்வங்களால் கஷ்டங்கள் மாறும். அலைச்சல் அதிகரிக்கும். வார்த்தைகளில் கவனம் தேவை. நண்பர்களால் பாராட்டு கிடைக்கும். மாணவர்களுக்கு கவனம் தேவை. காதலர்கள் தம்பதியாவார்கள். விளையாட்டுத்துறையில் வெகுமதி கூடும். பங்குச்சந்தையில் பணம் வரும். செல்வாக்கு மேம்படும்.

வழிபட வேண்டிய தெய்வம்: நரசிம்மர் அதிர்ஷ்ட எண்: 9, 5, 4, 3 அதிர்ஷ்ட நிறம்: சிகப்பு (செந்நிறம்) அதிர்ஷ்ட எழுத்துக்கள்: H, A