LOADING

Type to search

கனடா அரசியல்

CANADA DAY CELEBRATIONS HOSTED BY SCARBOROUGH AGINCOURT MPP ARIS BABIKIAN..

Share

ஸ்காபுறோ அஜின்கோர்ட் – மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் அரிஸ் பாபிகியன் நடத்திய கனடா தின வைபவம்

ரொறன்ரோ நகரில் வாழும் தமிழ் மக்களின் நெருங்கிய நண்பரும் ஆதரசவாளரும் எந்தச் சந்தர்ப்பத்திலும் எமது பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து வருபவருமான ஸ்காபுறோ அஜின்கோர்ட் -மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் அரிஸ் பாபிகியன் நடத்திய கனடா தின வைபவம் கனடா தினமான யுலை 1ம் திகதி ஸ்காபுறோவில் நடைபெற்றது.

பெருந்திரளான ஆதரவாளர்கள் மற்றும் தொகுதி வாழ் பொது மக்கள் நூற்றுக்கணக்கில் கலந்து சிறப்பித்தார்கள்.

பல்வேறு இனங்கள் சார்ந்த கலைஞர்களின் நடனங்கள் பாடல் நிகழ்ச்சிகள் மற்றும் நகரசபை உறுப்பினர் நிக் மெண்டஸ் அவர்களின் உரை என பல நிகழ்ச்சிகள். இடம்பெற்றன. பல தமிழ் அன்பர்களும் கலந்து கொண்டு கனடா தேசத்தின் பெருமைகளைப் பற்றி அங்கு உரையாற்றியவர்களின் கருத்துக்களை செவிமடுத்து இல்லம் ஏகினர்.