LOADING

Type to search

கனடா அரசியல்

உலகெங்குமிருந்து தமிழ் பேசும் சாதனையாளர்கள் கனடாவில் சங்கமமாகும் மாபெரும் ‘சர்வதேச விருது விழா’- வென்மேரி விருதுகள்-2024

Share

உலகெங்குமிருந்து தமிழ் பேசும் சாதனையாளர்கள் கனடாவில் சங்கமமாகும் மாபெரும் ‘சர்வதேச விருது விழா’- வென்மேரி விருதுகள்-2024 . மூன்றாவது ஆண்டு விருது விழா இது. முதலாவது விருது விழா யாழ்ப்பாணத்திலும், கடந்த ஆண்டு பிரான்ஸ் தேசத்திலும். தற்போது 3வது ஆண்டில் கனடாவிலும் நடத்தப்பெறுகின்றது

ஒன்றாரியோ மாகாண முதல்வரும் தனது வாழ்த்துக்க்ளைத் தெரிவித்துள்ளார்.

மேலதிக விபரங்களுக்கு அனுரா:- 1 647 854 2927