முனைவர் மணிமாறன் – டான்ஸ்ரீ குமரன் வாழ்த்து -மலேசியா- நக்கீரன் கோலாலம்பூர், மே 14: நாடு விடுதலை அடைந்த நேரத்தில் தோட்டத் துண்டாடல் என்னும் சிக்கலாலும் தோட்ட முதலாளிகள் மாறிக் கொண்டிருந்ததாலும் வேலை இழப்பு, குடியிருப்பு சிக்கல் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு ஆளான தோட்டப் பாட்டாளிகளின் நலம் கருதி 1960 மேத் திங்கள் 14-ஆம் நாளில் ...
நக்கீரன் கொழும்பில் இருந்து இயங்கும் நியூஸ் 1 (News1st) என்ற செய்தித் தொலைக்காட்சியில் ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறும். நிகழ்ச்சியின் பெயர் தேசத்தை எதிர்கொள்ளுங்கள் (FACE THE NATION என்பதாகும். அந்த வாரத்தில் ஊடகங்களில் பெரிதாக அலசப்படும் முக்கிய பேசுபொருளில் அந்தந்த துறைசார்ந்த அறிவாளிகளை அழைத்து விவாதம் நடைபெறும். அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் (Anchor) பெயர் ஷமீர் ...
இராம நாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த வீரபாண்டி மகன் சஞ்சீவ். 18 வயதான இவர் திருப்பூரில் தங்கி மதுபான பாரில் வேலை பார்த்து வந்தார் இவருக்கு இன்ஸ்டா கிராம் மூலம், சென்னை சூளை மேட்டை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அறிமுகமாகி உள்ளார். இருவரும் காதலித்த நிலையில் கடந்த ஆண்டு வீடுதேடி வந்த சஞ்சீவை ...
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் ஜெபின். 27-வயதான இவர் பிஇ மெக்கானிக்கல் இஞ்சினியரிங் பட்ட படிப்பு முடித்த நிலையில் வெளிநாட்டில் (பெகரின்) இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரும் அதேப்பகுதியை சேர்ந்த ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கும் 25-வயது இஞ்சினியரான ஆனி ரெனிஷா என்பவரும் கடந்த 8-ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒருவருக்கொருவர் தீவிரமாக காதலித்து ...
பு.கஜிந்தன் அரச பணியாளர்களின் மாற்றமூடாக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் – வடக்கு மாகாண ஆளுநர்! அரசாங்க பணியாளர்களின் நடத்தைகளில் ...
கனடாவில் ஆர்எஸ்விக்கு எதிரான தடுப்பூசிகள் தற்போது கிடைக்கின்றன – மேலும் ஆர்.எஸ்.வி குறித்த கேள்விகளுக்கு : வாக்ஸ்பேக்ட்ஸ்+ கிளினிக்கின் மருத்துவர்கள் உங்களுக்கு பதிலளிக்கத் தயாராக உள்ளனர். ஆர்.எஸ்.வி என்றால் என்ன? ரெசிபிராடோரி சின்சிடியால் வைரஸ் (ஆர்.எஸ்.வி) என்பது பொதுவான சுவாச தொற்று வைரஸாகும், இது சில பிரிவினருக்கு முக்கிய ...
கனடா- ஸ்காபுறோ நகரில் 04-01-2025 அன்று சனிக்கிழமையன்று அனலை எக்ஸ்பிரஸ்’ ஊடக நிறுவனம் நடத்திய ‘பாரம்பரியம்’ பல்சுவை தமிழர் விழா மீண்டும் வரலாறு படைத்தது என்று இங்கு புகழாரம் சூட்டினால் அது மிகையல்ல!. ‘அனலை எக்ஸ்பிரஸ்’ ஊடக நிறுவனத்தின் தலைவரும் நிறுவனருமான விமல் தவராஜா அவர்கள் தலைமையில் இயங்கிவரும் ...
(யாழ். சுருவில் ஐயனார் கோவிலடி, கனடா) நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று ஒருவன் செய்த நன்றியை ஒருபோதும் மறக்கவேகூடாது, ஆனால் அவன் செய்த தீமையை அந்த நொடியிலே மறந்து விடவேண்டும் பனி பொழியும் தேசமதில் பாங்குடனே வாழ்ந்த திருமகனாம் குமார் என்னும் அழகனே கடல் ...