LOADING

Type to search

இலங்கை அரசியல்

இயற்கையும் செயற்கையுமாய் மரணங்கள் மலிந்து போன பாலைவனம் ஆகிவிட்டதா எமது தமிழ் மண்

Share

யாழ்ப்பாணத்தில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட குடும்பஸ்தர் !

யாழ்ப்பாணத்தில் 29ம் திகதி அன்றையதினம் வியாழக்கிழமைகுடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இதன்போது யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதி, 3ஆம் ஒழுங்கையைச் சேர்ந்த இரத்தினம் சண்முகராசா (வயது 64) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,

குறித்த நபரை வியாழக்கிழமை அன்றையதினம் காணவில்லை என உறவினர்கள் தேடினர். இதன்போது அவர் கிணற்றடியில் சடலமாக காணப்பட்டார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.