அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். இவரது இளைய மகள் டிப்னி அரினா டிரம்ப். இவர் டொனால்டு டிரம்ப்பின் 2வது மனைவியின் மகள் ஆவார். இந்நிலையில், டிப்னி டிரம்ப் இன்று இந்தியா வந்துள்ளார். டில்லி வந்த டிப்னி அங்கிருந்து விமானம் மூலம் உத்தரபிரதேசத்தின் ஆக்ராவுக்கு சென்றார். அவர் ஆக்ராவில் உள்ள ...
வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா-ஈரான் இடையே போர் நிறுத்தம் அமலில் இருக்கிறது. ஆனால் ஹார்முஸ் நீரிணை மூடல் மற்றும் ஈரான் கடற்பகுதி முற்றுகை உள்ளிட்ட காரணங்களால் முழுமையான அமைதி திரும்பவில்லை. போர் நிறுத்தத்தை மீறி இரு தரப்பும் அவ்வப்போது தாக்குதலும் நடத்தி வருகின்றன. இதனால் வளைகுடா பகுதி முழுவதும் போர் ...
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் லாங்வியூ பகுதியில், காகித உற்பத்தி செய்யும் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், மரங்களை உடைத்து, அவற்றில் இருந்து காகிதம் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த வேலைக்காக, பெரிய ரசாயன தொட்டியில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கேலன்கள் கொண்ட கலவை தயாரிக்கப்பட்டு இருந்தது. ...