அமெரிக்க அதிபராக டிரம்ப் மற்றொரு அண்மையில் அமெரிக்க டாலர் நோட்டுகளில் தனது கையெழுத்தை இடம்பெறச் செய்யும் முடிவை அறிவித்தார். இந்த நோட்டுகளின் உற்பத்தி விரைவில் தொடங்கி புழக்கத்திற்கு வர உள்ளது. அமெரிக்கா ஜூலை மாதம் தனது 250வது ஆண்டு விழாவைக் கொண்டாடுவதை முன்னிட்டு அவர் இதை அறிவித்தார். அதே ...
லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்தின் முக்கிய கூட்டாளியான ஷேக் யூசுப் அப்ரிடி பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அவர் கொல்லப்பட்டார். கைபர் பக்துன்வா மாகாணத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. லஷ்கர் பயங்கரவாத இயக்கத்திற்கு ஆட்களை சேர்த்தல் மற்றும் ஒருங்கிணைப்பு பகுதிகளில் ...
அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அமெரிக்கா-இங்கிலாந்து இடையேயான உறவை வலுப்படுத்தும் நோக்கில் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் 4 நாட்கள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றார். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மெலனியா டிரம்ப் ஆகியோர் மன்னர் சார்லஸ், ராணி கமிலாவை வெள்ளை மாளிகையில் ...