LOADING

Type to search

இலங்கை அரசியல்

உடுவில் மகளிர் கல்லூரியின் மாணவ முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு!

Share

பு.கஜிந்தன்

உடுவில் மகளிர் கல்லூரியின் மாணவமுதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு 15ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றையதினம் அதிபர் ரொசானா மதுரமதி குலேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

மாணவ தலைவியாக செல்வி தருணியும், விளையாட்டுத் தலைவியாக செல்வி சுஜித்தாவும், சிரேஸ்ட மாணவ தலைவிகளாக செல்விகள் டிறோசினி, பதுமிதா, அபிஷா, கம்சத்வேணி ஆகியோரும், விடுதி தலைவியாக செல்வி புரட்சி தெரிவாகி சின்னம் சூட்டப்பட்டது. ஏனையவர்களுக்கும் அதிபரினால் சின்னங்கள் சூட்டப்பட்டன.
இங்கே காணப்படும் படங்கள் பாடசாலை வளாகத்தில் எடுக்கப்பெற்றவையாகும்.