LOADING

Type to search

இலங்கை அரசியல்

கணிதத் துறையில் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்த ஹாட்லி கல்லூரி!

Share

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையின் 25ம் திகதி வெள்ளிக்கிழமை அன்றையதினம் வெளியாகி இருந்தன.

அந்தவகையில் கணிதத்துறையில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

அந்த பாடசாலையின் மாணவனான கந்ததாசன் தசரத் என்பவரே இவ்வாறு கணிதத் துறையில் 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தையும், அகில இலங்கை ரீதியாக இரண்டாவது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.