கிழக்கிலங்கையின் புகழ் பெற்ற கவிஞனாக விளங்கிய நீலாவாணன் அவர்களைக் கொண்டாடும விழா கனடா தேசத்தில் நடைபெறுகின்றது!
Sam Daniel
October 16, 2025
கிழக்கிலங்கையில் பிறந்தாலும் தமிழ்க் கவிதை உலகம் நன்கு அறிந்த கவிஞர் நீலாவணன் அவர்களை மீண்டும் ஒரு தடவை கொண்டாடி மகிழ ஒரு அரிய வாய்ப்பு!.
416 822 6316