LOADING

Type to search

இலங்கை அரசியல்

முடங்கியது சாவகச்சேரி நீதிமன்ற நடவடிக்கைகள்

Share

பு.கஜிந்தன்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்டு யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நீதிமன்ற சட்டத்தரணிகளும் இன்று பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக வழக்கு விசாரணைகள் இடம்பெறவில்லை. வழக்குகள் தவணையிடப்பட்டன.