LOADING

Type to search

சினிமா

மோகன்லால் நடித்த ‘விருஷபா’ படத்தின் மிரட்டல் முன்னோட்டம்

Share

மோகன்லால் நடித்துள்ள பான் இந்தியன் காவியம் விருஷபா. இதில் மோகன்லால் உடன் ஷனயா கபூர், ஜாரா கான், ரோஷன் மேகா, ஸ்ரீகாந்த் மேகா, ரகினி துவேவிடி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை நந்தா கிஷோர் இயக்கியுள்ளார். மேலும் எக்தா ஆர் கபூர் பாலாஜி டெலிபிலிம்ஸ், கனெக்ட் மீடியா, ஏவிஎஸ் ஸ்டுயோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. படத்தின் இசையை சாம் சிஎஸ் மேற்கொண்டுள்ளார். அரசர் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. இந்நிலையில் படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் கிறிஸ்துமஸை ஒட்டி டிசம்பர் 25 அன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.