LOADING

Type to search

இலங்கை அரசியல்

மோட்டார் சைக்கிளால் விழுந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் சம்பவம்!

Share

பு.கஜிந்தன்

மோட்டார் சைக்கிளால் விழுந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!

அபுபக்கர் வீதி, யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த கனகசபை பால்ராசா என்பவர் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த 10ஆம் திகதி இரவு வீட்டிற்கு அருகேயுள்ள வீதியில் பயணம் செய்யும்போது கீழே விழுந்துள்ளார்.

இந்நிலையில் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தவேளை அவர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் (11-08-2023) காலை உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.