LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் 8 தங்க பதக்கங்களை பெற்ற மருத்துவ பீட மாணவி நற்குணம் அபிராமி !

Share

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் . பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா 19ம் திகதி வியாழக்கிழமை அன்று நடைபெற்றபோது க மருத்துவ பீடத்தை சேர்ந்த நற்குணம் அபிராமி என்ற மாணவி 8 தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

யாழ்.பல்கலைக்கழக வரலாற்றில் மருத்துவ பீடத்திலிருந்து ஒருவரே எட்டு தங்க பதங்கங்களை பெற்ற இந்த விடயமானது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

குறித்த மாணவிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
கனடா உதயன் ஆசிரிய பீடமும் ; மருத்துவ கற்கையில் சாதனை படைத்த எதிர்கால மருத்துவ கலாநிதி நற்குணம் அபிராமி அவர்களை வாழ்த்துகின்றது.