LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக சிறீசற்குணராஜா மீண்டும் நியமனம்!

Share

மாணவர்கள் வெடிகொளுத்தி மகிழ்ச்சி ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.-

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா மீண்டும் நியமிக்கப்பட்டதையடுத்து இன்று(18) பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் வெடிகொளுத்தி மகிழ்ச்சி ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.-