LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாண பிராந்திய பிரதி சுகாதார பணிப்பாளராக வைத்திய கலாநிதி எம் எஸ் உமாசங்கர் விரைவில் நியமனம்?

Share

பு.கஜிந்தன்

யாழ்ப்பாண பிராந்திய பிரதி சுகாதார பணிப்பாளராக வைத்திய கலாநிதி எம் எஸ் உமாசங்கர் விரைவில் நியமனம்

யாழ்ப்பாணம் பிராந்திய பிரதி சுகாதார பணிப்பாளராக முல்லைத் தீவு மாவட்ட பிரதி பிராந்திய சுகாதார பணிப்பாளரக கடமையாற்றும் வைத்திய கலாநிதி எம் எஸ் உமாசங்கர் விரைவில் நியமிக்கப்பட உள்ளார்.

அவருக்கான பதிலீட்டாளர் ஒருவரை நியமித்து அவரை விடுவிக்குமாறு மத்திய சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது .