LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாண மாவட்டசமுர்த்திப் பயனாளிகளின் பிள்ளைகளின் மாவட்ட ரீதியான போட்டிகள் ஆரம்பம்!

Share

பு.கஜிந்தன்

நேற்றைய தினம் (23/09/2023) யா/கனகரட்ணம் மத்திய மகாவித்தியாலயத்தில் யாழ்ப்பாண மாவட்ட சமூர்த்தி பயனாளர்களின் பிள்ளைகளின் மாவட்ட கலை இலக்கியப் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.

இதில் அதிபர் திரு அ.ஆனந்தராசா, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு அ.சிவபாலசுந்தரன், யாழ்ப்பாண மாவட்டமட்ட சமூர்த்தி பணிப்பாளர் திரு இ.சுரேந்திரநாதன் ஆகியோர் கலந்துகொண்டிருதனர்.