LOADING

Type to search

இலங்கை அரசியல்

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் நடத்திய ஊடகச் சந்திப்பு

Share

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் அவர்களது ஊடக சந்திப்பு பதன்கிழமையன’று பண்ணாகத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.

1.குருந்தூர் மலையில் மலையில் வழிபாடுகள் மேற்கொள்வதற்கு தொல்பொருள் திணைக்களம் இனி இடையூறு செய்யாது என்று கூறியுள்ளது. பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ள சென்றபோது ஏற்படுத்தப்பட்ட இடையூறுகளுக்கு எடுத்த நடவடிக்கை என்ன?

2.அரசாங்கத்தின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க அவர்கள், தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து வராததாலேயே 13 குறித்து ஜனாதிபதியால் சரியான முடிவு எடுக்கவில்லை என கூறியதுக்கு பதில் கருத்து

3. தற்போது நிலவுகின்ற வரட்சிக்கு அரசாங்கம் நிவாரணங்கள்/ இழப்பீடுகள் வழங்க வேண்டும்