2025ம் ஆண்டுக்கான பாதீட்டு நிதி மூலம் பொருளாதார ரீதியாக வசதி குறைந்த கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்களுக்கான போசாக்குணவு வழங்கும் நிகழ்வானது 14.11.2025 வெள்ளிக்கிழமை அன்று இடம்பெற்றது. ஆனைக்கோட்டை,மானிப்பாய் உப அலுவலகங்களுக்குட்பட்ட பிரதேச பயனாளிகளுக்கு பிரதேச சபை கலாச்சார மண்டபத்தில் மு.ப 10.00 மணிக்கு வழங்கி வைக்கப்பெற்றது.. நிகழ்வில் தவிசாளர் சபையின் செயலாளர் உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள் பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Share
2025ம் ஆண்டுக்கான பாதீட்டு நிதி மூலம் பொருளாதார ரீதியாக வசதி குறைந்த கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்களுக்கான போசாக்குணவு வழங்கும் நிகழ்வானது 14.11.2025 வெள்ளிக்கிழமை அன்று இடம்பெற்றது.
ஆனைக்கோட்டை,மானிப்பாய் உப அலுவலகங்களுக்குட்பட்ட பிரதேச பயனாளிகளுக்கு பிரதேச சபை கலாச்சார மண்டபத்தில் மு.ப 10.00 மணிக்கு வழங்கி வைக்கப்பெற்றது..
நிகழ்வில் தவிசாளர் சபையின் செயலாளர் உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள் பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.




















