LOADING

Type to search

கனடா அரசியல்

சென்னையிலிருந்து கனடா நோக்கிப் பயணமாகின்றார் கரு பழனியப்பன் அவர்கள்….

Share

சென்னையிலிருந்து கனடா நோக்கிப் பயணமாகின்றார் கரு பழனியப்பன் அவர்கள்….

நாளை மறுநாள் சனிக்கிழமை 14ம்திகதி கனடா ஸ்காபுறோ நகரில் நடைபெறவுள்ள ‘உதயன்’ பத்திரிகையின் 28வது ஆண்டு விழாவில் சிறப்புரையாற்றவும் தனது ரசிகர்களைச் சந்திக்கவுமாக இந்த பயணம் கனடா உதயன்பத்திரிகை நிறுவனத்தினால் ஒழுங்குபடுத்தப்பெற்றுள்ளது.

இங்கே காணப்படும் படத்தில் கனடா உதயன் சென்னைச் செய்தியாளர் அருண் கதாகரன் அவரை சென்னை விமான நிலையத்தில் வழியனுப்பி வைப்பதைக் காணலாம்