வட்டுக்கோட்டையில் இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துகொண்ட நிகழ்வில் பெரும்திரளான மக்கள்
Share

பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துகொள்கின்ற மக்கள் சந்திப்பானது 15ம் திகதி சனிக்கிழமை அன்றையதினம் வழக்கம்பரை அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள மோகன் அரங்கில் ஆரம்பமாகியது.
இதில் அமைச்சர் சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீ பவானந்தராஜா, இளங்குமரன், ரஜீவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.