LOADING

Type to search

கனடா அரசியல்

10 Special Women in Toronto were honored, In celebration of Her Majesty Queen Elizabeth II, Platinum Jubilee,

Share

கனடா ரொறன்ரோவில் மேன்மை தங்கிய இங்கிலாந்து மகாராணியின் 70வது ஆண்டு சேவையை முன்னிட்டு பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பெற்ற 10 விசேட பெண்மணிகள்

10 Special Women in Toronto were honored today in an event,

In celebration of Her Majesty Queen Elizabeth II, Platinum Jubilee, hostedby Mr. Ganesan Sugumar- President & CEO Sugshe Group of Companies. This 10 Special Women were nominated by MP Jean Yip, from Scarborough, Agincourt. because of their Community Services and outstanding contributions to their community.

This is a very graceful event and took place today ( Monday, August 15, 2022) from 5:30 – 7:30 PM at The Brighton Convention & Event Centre, located at 2155 McNicoll Avenue, Toronto, —– Canada Uthayan, congratulates the 10 Award Winning Special Women.

இன்று கனடா ரொறன்ரோ மாநகரில் மேன்மை தங்கிய இங்கிலாந்து மகாராணியின் 70வது ஆண்டு சேவையை முன்னிட்டு பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பெற்ற 10 விசேட பெண்மணிகளுக்கு விசேட விருதுகள் மற்றும் பதக்கம் ஆகியன வழங்கப்பெற்றன.
கனடாவில் வெற்றிகரமான வர்த்தக நிறுவனங்களை நடத்திவரும் Sugshe Group of Companies நிறுவனத்தின் அதிபர் திரு கணேசன் சுகுமார் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு 2155 McNicoll Avenue, Toronto, என்னும் விலாசத்தில் அமைந்துள்ள The Brighton Convention & Event Centre விழா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த பதக்கங்கள் மற்றும் விருதுகளை வழங்கும் சிபார்சை அரசாங்கத்திற்கு வழங்கியவர் பாராளுமன்ற உறுப்பினர் . Jean Yip, from Scarborough, Agincourt அவர்களாவர்.

இன்றைய தினம் கௌரவிக்கப்பெற்ற 10 பெண்மணிகளின் பெயர்கள் பின்வருமாறு:_

Mrs Jeyanthy Vijayakumaran.
Mr. Meenadsiamma Thiyagarasakkurukkal.
Mrs. Sanjula Kulaveerasingam.
Mrs. Pthmalosani Logendralingam
Mrs. Anu Srivatsa
Mrs. Nirothini Pararajasingam
Mrs Marlenna RELLIN
Mrs. Joanne Linton
Mrs Sharon Swenson
Mrs Priatharshani Sivananthan

இன்று நடைபெற்ற பதக்கம் அணிவிப்பு வைபவத்தையும் விருது வழங்கல் வைபவத்தையும் கண்டு களிக்க அழைக்கப்பட்ட விருந்தினர்களும் வருகை தந்திருந்தனர்.

நிகழ்ச்சிகளை திரு குலா செல்லத்துரை மற்றும் திரு கணேஸ் ஆகியோர் தொகுத்து வழங்கினர். விழா ஏற்பாட்டாளர் கணேசன் சுகுமார் அவர்களும் சிறப்புரையாற்றினார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மரிய மின்னா மற்றும் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் சூ வொங் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் Jean Yip, from Scarborough, Agincourt ஆகியோரும் உரையாற்றினார்கள் – LJI Journalist Ganesh