LOADING

Type to search

இலங்கை அரசியல்

SJV Father of Tamil Nationalism | Expansion of speech by V. Thangavelu, President Canada TNA at the 125th birth anniversary of SJV held in Toronto

Share

ந்தை செல்வநாயகத்தின் குடும்பத்தாருக்கும் அவையோர்க்கும் மாலை வணக்கம்!

தந்தை செல்வாவின் 125 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் முகமாக இந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்த Chelvanayakam Memorial Trust     (CMT) (செல்வநாயகம் நினைவு அறக்கட்டளை)  மற்றும் Chelvanayakam Charitable Foundation (CCF)  (செல்வநாயகம் அறக்கட்டளை) இரண்டுக்கும் எனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

திருக்குறளில் மகன் தந்தைக்கு ஆற்றும் உதவிபற்றி ஒரு குறள் இருக்கிறது.

மகன்தந்தைக்குக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல் (அதிகாரம் மக்கட் பேறு, குறள் 70) 

மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும். 

தந்தை செல்வநாயக்தின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்  தந்தைதாயார்களது பெயரில் ஒன்றுக்கு இரண்டு  அறக்கட்டளைகளை நிறுவி அறப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிகழ்வில் ஒரு பேச்சாளனாக எனது பெயரை என்னைக் கேட்காமலேயே இதன் ஒழுங்கமைப்பாளர் மைதிலி வில்சன் நிகழ்ச்சி நிரலில் போட்டுவிட்டார். 

நான் தமிழில் பேசுவேன் என்று சொன்னேன். இல்லை, இல்லை சிலருக்குத் தமிழ் தெரியாது, பாதி தமிழ் மீதி ஆங்கிலத்தில் பேசுங்கள் எனக் கேட்டுக் கொண்டார். ஆங்கிலத்தில் பேசுவதில் சிக்கலில்லை. ஆனால் ஆங்கிலத்தில் பேசினால் தமிழ் படிக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு வராது. கனடாவுக்குப் புலம் பெயர்ந்த இளையோர் அல்லது இங்கேயே பிறந்த பிள்ளைகளில்  90 விழுக்காட்டினர் வீட்டில் ஆங்கிலேய மொழியிலேயே பேசுகிறார்கள்.  தாய் தந்தையர்களுக்கு முற்றாக ஆங்கிலம் தெரியாது போது மட்டும் அவர்கள் தமிழில் பேசுகிறார்கள். ஆனால் தமிழைப் படிக்க எழுதத் தெரியாது. விதிவிலக்கு உண்டு.

ஒன்றை மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன். தமிழ்மொழி வெறுமனே ஒருவரோடு ஒருவர்  கருத்தைப் பரிமாறிக் கொள்வதற்கான கருவி அல்ல.  அது மனித பாரம்பரியத்தின் கடத்தல் (அடையாளம், வரலாற்று, கலாச்சார மற்றும் மொழியியல் பொருள்) கருவியாகும்.

 தமிழ் மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மொழி. உலகில் 2021  இல் எடுத்த கணக்கின்படி 7,139 மொழிகள் பேசப்படுகின்றன. அவற்றுள் 293 மொழிகளுக்கு மட்டும்  வரிவடிவு (script) உண்டு. இந்த மொழிகளில் செம்மொழி எனத் தகுதி பெற்ற 7 மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. மற்றவை அரபு, இலத்தீன்,கிரேக்கம், சீனம்,  கீப்புரு  மற்றும்  பாரசீகம் ஆகியவை. இந்த ஏழு செம்மொழிகளிலும் தமிழ்மொழி மட்டுமே உயிர்ப்போடு வாழும் மொழியாகும். 

தமிழ் புரியாதவர்களுக்கும், தமிழ் தெரியாதவர்களுக்கும் ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். உலகில் உயிரோடு இருக்கும் மொழிகளில் தமிழ்மொழி முதல் இடத்தில் உள்ளது.  தமிழ் மொழி உலகம் முழுவதும் 9 கோடி மக்களால் பேசப்படுகிறது. இது இந்தியா, குறிப்பாக தமிழ்நாடு, இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், ரீயூனியன், கனடா, பிரிட்டன், அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் பரவலாகப் பேசப்படுகிறது. தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியாகும்.

எனவே தமிழ்மொழியில் பயிற்சி இல்லாதவர்கள் அந்த மொழியில் உள்ள  இலக்கிய வளத்தை, வாழ்வியல் நெறிகளை, அறங்களை  அறிந்து கொள்ள முடியாமல் போய்விடும்.  மனித வாழ்க்கைக்கு இவை மிகவும் அவசியமானவை. 

தந்தை செல்வநாயகம் அவர்கள் ஒரு அபூர்வபிறவி. மனிதருக்குள் ஒரு மாணிக்கம். வாய்மை, நேர்மை, பற்றுறுதி படைத்தவர். தமிழ்மக்களுக்கு ஒரு கலங்கரை விளக்காக விளங்கியவர். மொத்தம் ஒரு 12 ஆண்டுகள் அவரோடு நெருங்கிப் பழகியவன். அவர் தொடக்கிய இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வளர்ச்திக்கு துணையாக இருந்தவன்.  அன்றைய காலகட்டத்தில் அரச ஊழியர்களுக்கு அரசியல் உரிமை இருக்கவில்லை. இருந்தும் அரசாங்க ஊழியனாக இருந்தாலும் மறைமுக அரசியலில் தீவிரமாக ஈடுபட்டவன்.  இந்த இடத்தில் எனது தமிழ் உரையை நிறுத்தி ஆங்கிலத்தில் உரையாற்ற விரும்புகிறேன். 

As I was saying in Tamil firstly, I would like to express my appreciation to Chelvanayakam Memorial Trust (CMT) and Chelvanayakam Charitable Foundation (CCF) Chelvanayakam Charitable Foundation (CCF) for organizing this program to celebrate Thanthai Chelvanayakam’ s 125th birth anniversary.

In Thirukkural there is a Kural about father-son relationship. 

To sire, what best requital can by grateful child be done?
To make men say, ‘What merit gained the father such a son?’ (Kural 70)

The way of showing filial devotion is to make others exclaim within the hearing of the father what penance the father must have performed to beget such a son. What is said about the son applies equally to daughters as well. 

Thanthai Chelvanayakam children and grandchildren have established not one but two Charities to engage in charitable activities in his name. 

Maithili, the organizer of this event, put my name as a speaker on the agenda without asking me. In Tamil there is a proverb that in a village where there is no sugar mill, then the flowers of Iluppai tree (Butter tree) will be called as sugar. 

I told Maithili that I will speak in Tamil, since Prof. Chandrakanthan will be speaking in English. She said some people are not proficient in Tamil, they don’t know Tamil, speak half in Tamil and the rest in English. I have no problem is speaking in English, but if I speak in English, they want think of studying Tamil.  A majority of young people who migrated to Canada when they were in their teens or those second generation born and bred in Canada speak English at home. They speak in Tamil only when their parents do not know English at all. Even then the children do not know how to read and write Tamil. There are exceptions. A few do speak fluent Tamil. 

In this respect I just want to say one thing. Tamil is not just a tool for communicating with others and exchanging information between two or more people.  Tamil is at least two thousand five-hundred-year-old language. We have a grammar book Tholkappiyam which is about 2,200 yeas old. As of 2021.

There are 7,139 languages spoken all over the world. Among them only 293 languages have script. And Tamil is one of the 6 languages that are recognized as classical languages along with Arabic, Latin, Greek, Chinese and Persian. 

According to Prof. George Hart Tamil is a classical language based on 4 criteria among others.

 (1)  Considerable antiquity, it predates the literatures of other modern Indian languages by more than a thousand years.  

 (2)  It has its own poetic theory, its own grammatical tradition, its own esthetics, and, above all, a large body of literature that is quite unique.  

 (3)  The quality of classical Tamil literature is such that it is fit to stand beside the great literatures of Sanskrit, Greek, Latin, Chinese, Persian and Arabic. and 

 (4) Tamil is one of the primary independent sources of modern Indian culture and tradition. 

Language is a carrier of human heritage (in identity, historical, cultural and linguistic material. Language is the instrument of transmission of human heritage (identity, historical, cultural and linguistic material).

For those who are not proficient in Tamil or don’t know to speak Tamil, I would like to say they are losing a part of the rich Tamil heritage.  Tamil Language is the oldest living language in the world. Tamil language is spoken by 9 crores of people all over the world. It is widely spoken in countries like India, especially Tamil Nadu, Ceylon, India, Singapore, Reunion, Canada, Britain, USA, Australia etc. Tamil belongs to the Dravidian language family.

My first brush with politics and political parties was during the elections for the first parliament in 1947. In the Jaffna electorate there was battle royal between the All-Ceylon Congress Party (ACTC) and the United National Party. The contestants were the charismatic and popular leader GG Ponnambalam, QC the leader of the of the ACTC and Arunachalam Mahadeva contesting on the UNP platform. A. Mahadeva, Home Minister in the DS Senanayake is the son of Ponnambalam Arunachalam, brother of Ponnambalam Ramanathan. The battle cry was “Down with Mahadeva, the traitor who killed Kandasamy!”  (“கந்தசாமியைக் கொன்ற துரோகி மகாதேவா ஒழிக”). 

On 05, June 1947   Kandasamy a young member of the GCSU, was killed while participating in a demonstration called by the left parties.  The Police fired several rounds at the demonstrators injuring quite a few and killing Kandasamy. A bullet went through his left eye to shatter his brain. 

ACTC leader GG Ponnambalam lost no time to exploit the brutal death of Kandasamy. He carried his body to the Fort railway station and flew to Jaffna to receive the remains of Kandasamy. Unfortunately, Mahadeva has to accept responsibility since he was the Home Minister in charge of law and order. (To be continued)