ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18ஆம் திகதியை தமிழின படுகொலை நாளாக கனடா அறிவிப்பு
Share

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18ஆம் திகதியை தமிழின படுகொலை நாளாக கனடா அறிவித்துள்ளதற்கு இலங்கை நாடாளுமன்றத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள் எழுந்தன. தமிழர் தரப்பு கனேடிய பிரதமருக்கு நன்றி கூற, சிங்கள தரப்பில் அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இது குறித்து கனடா உதயனின் சிறப்பு கானொளி