Eligible travellers from 13 more countries now qualify for visa-free travel to Canada
Share
உலகின் மேலும் 13 நாடுகளைச் சேர்ந்தவர்கள், 6.6.2023 முதல் விசா இன்றி கனடாவுக்கு பயணம் செய்யலாம்.
Canada is a destination of choice for people looking to visit, do business or reunite with family and friends. That’s why we are committed to improving our immigration programs and services by making them more efficient and equitable for people around the world.
The Honourable Sean Fraser, Minister of Immigration, Refugees and Citizenship, announced the addition of 13 countries to the electronic travel authorization (eTA) program. Travellers from these countries who have either held a Canadian visa in the last 10 years or who currently hold a valid United States non-immigrant visa can now apply for an eTA instead of a visa when travelling to Canada by air. Effective today, eligible travellers from these countries can benefit from the program:
· Antigua and Barbuda
· Argentina
· Costa Rica
· Morocco
· Panama
· Philippines
· St. Kitts and Nevis
· St. Lucia
· St. Vincent and the Grenadines
· Seychelles
· Thailand
· Trinidad and Tobago
· Uruguay
Introducing visa-free air travel will make it faster, easier, and more affordable for thousands of travellers to visit Canada for up to six months for either business or leisure. It will also help grow Canada’s economy by facilitating more travel, tourism and international business, and by strengthening Canada’s relationships with these countries while keeping Canadians safe.
This decision will also divert thousands of applications from Canada’s visa caseload, allowing us to process visa applications more efficiently, which will benefit all visa applicants.
Individuals who already have a valid visa can continue to use it to travel to Canada. Those who are not eligible for an eTA, or who are travelling to Canada by means other than air (for example, by car, bus, train and boat—including by cruise ship), will still need a visitor visa. Travellers can visit Canada.ca/eTA to find out whether they’re eligible for an eTA and how to apply for one.
உலகின் மேலும் 13 நாடுகளைச் சேர்ந்தவர்கள், 6.6.2023 முதல் விசா இன்றி கனடாவுக்கு பயணம் செய்யலாம். என கனடாவின் குடிவரவு மற்றும் அகதிகள் விவகாரங்கள். பிரஜாவுரிமைகள் துறை அமைச்சர் Sean Fraser வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்
கனடாவின்அமைச்சரான Sean Fraser, 13 நாடுகளைச் சேர்ந்தவர்கள், 6.6.2023 முதல், விசா இன்றி கனடாவுக்கு அதன்படி, 13 நாடுகளைச் சேர்ந்த கடவுச் சீட்டுக்கள் வைத்திருக்கும் பயணிகள், Temporary Residence Visa என்னும் தற்காலிக விசா இல்லாமலே கனடாவுக்கு பயணிக்கலாம். என்றாலும், இந்த சலுகை, அந்த 13 நாடுகளைச் சேர்ந்தவர்கள், கடந்த 10 ஆண்டுகளில் கனடா விசா வைத்திருந்தவர்களாகவோ அல்லது தற்போது செல்லத்தக்க United States non-immigrant visa என்னும் அமெரிக்க தற்காலிக விசாவோ வைத்திருப்பவர்களாக இருந்தால் மட்டுமே அவர்களுக்குப் பொருந்தும் என்றொரு நிபந்தனை உள்ளதை மறுப்பதற்கில்லை.
பின்வரும் நாட்டவர்களுக்கு இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதது
· பிலிப்பைன்ஸ்
· மொராக்கோ
· பனாமா
· ஆன்டிகுவா மற்றும் பார்புடா
· செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்
· செயிண்ட் லூசியா
· செயிண்ட் வின்சண்ட் மற்றும் கிரனடைன்ஸ்
· ட்ரினிடாட் மற்றும் டொபாகோ
· அர்ஜெண்டினா
· கோஸ்டா ரிக்கா
· உருகுவே
· செஷல்ஸ்
· தாய்லாந்து
இது தொடர்பாக கனடிய குடிவரவுத்துறை அமைச்சை சேர்ந்த அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில் ஏற்கனவே 50க்கும் மேற்பட்ட நாட்டவர்களுக்கு விசா இல்லாமல் கனடாவுக்கு பயணிக்கும் சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களில் பெரும்பாலானோருக்கு விமானம் மூலம் கனடா வருவதற்கு, மின்னணு பயண அங்கீகாரம் Electronic Travel Authorization (eTA) தேவை என்பது குறிப்பிடத்தக்கது.