At the annual Canadian National Exhibition CNE. in Toronto, the National Ethnic Press and Media Council of Canada celebrated its official opening of Council’s Booth
Share
இவ்வருட Canadian National Exhibition CNE. வர்த்தகக் கண்காட்சியில் தனது சாவடியை திறந்து அங்கத்தவர்களோடு கொண்டாடிய National Ethnic Press and Media Council of Canada என்னும் ஊடகவியலாளர்களின் அமைப்பு

This is the 38 annual participation of National Ethnic Press and Media Council of Canada at Toronto’s CNE exhibition.
Today, Saturday, the 16th of August, at the annual Canadian National Exhibition CNE. in Toronto, the National Ethnic Press and Media Council of Canada celebrated the official opening of Council’s Booth.
Following the opening ceremony, please a Reception was hosted by the President and Board Members, at the Green Café. There drinks and baked food were served to attended Members of the Council and Political Leaders.

இவ்வருடத்தின் Canadian National Exhibition CNE. வர்த்தகக் கண்காட்சியில் தனது சாவடியை திறந்து வைத்து அங்கத்தவர்களோடு கொண்டாடிய National Ethnic Press and Media Council of Canada என்னும் ஊடகவியலாளர்களின் அ மைப்பானது கனடாவில் இயங்கும் 600 ஊடகத்துறை அங்கத்தவர்களைக் கொண்ட நாடு தழுவிய அமைப்பாகும். மேற்படி அமைப்பின் தலைவர் Mr. Thomas Saras அவர்களின் முயற்சியினால் அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் பத்திரிகையாளர் பலர் பல வகையான சலுகைகளைப் பெற்றுவருகின்றார்கள்.

அமைப்பின் சிரேஸ்ட உப தலைவர்களில் ஒருவரான ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் அவர்களும் தனது குழுவினருடன் இந்த வைபவத்தில் கலந்து கொண்டார். பல அரசியல் தலைவர்களும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டமை சிறப்புக்குரிய விடயமாகும்.
— செய்தியும் படங்களும்: சத்தியன்




















