முசலி பிரதேச செயலாளருக்கு எதிராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு. (மன்னார் நிருபர்) (11-12-2025) நாட்டில் ஏற்பட்ட புயலின் தாக்கம் காரணமாக மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பாரிய பாதிப்புகள் ஏற்பட்ட போதும் முசலி பிரதேச செயலாளர் மக்களுக்கு உரிய பணியை முன்னெடுக்கவில்லை ...
(மன்னார் செய்தியாளர் எஸ்.றொசேரியன் லெம்பேட்) (12-12-2025) சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு 10ம் திகதி புதன்கிழமை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்தின் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது அன்று இடம்பெற்றது. இதன் போது காணாமல் ...
கிழக்கு மாகாணத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் பொலிஸ் காவலில் இருந்தபோது அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகபொலிஸார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அதே நாளில், தான் பொலிஸாரால் தாக்கப்பட்டதாக, தனது புதல்வர் தன்னிடம் கூறியதாக தாய் தெரிவிக்கின்றார். மட்டக்களப்பு, சின்ன உப்போடையைச் சேர்ந்த 23 வயது சிவநேசராசா ரினோசன், ...