மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் 30.11.2025 மன்னாரில் புயலால் ஏற்பட்ட தாக்கம் சற்று தனிந்துள்ள நிலையில் மீட்பு பணிகள் மற்றும் வெள்ள நிவாரண பணிகள் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் புயலில் இருந்து பாதுகாப்புக்காக மன்னார் பிரதான பாலம் மற்றும் கோந்தை பிட்டி கடற்கரை பகுதிகளில் தரித்து வைக்கப்பட்ட ரோலர் ...
-சீரற்ற காலநிலை காரணமாக உலங்கு வானூர்தி ஊடான மீட்பு பணி தாமதம் என்கிறார் அரச அதிபர். மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (30-11-2025) மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட சீரற்ற காலநிலை நிலையில் மன்னார் மாவட்டத்தில் இதுவரை 24 ஆயிரத்து 313 குடும்பங்களைச் சேர்ந்த 79 ஆயிரத்து ...
ந.லோகதயாளன். கிளிநொச்சி பரந்தன் பகுதியில் நிவாரணப் பணியில் ஈடுபட்ட கிராமசேவகருடன் முறைகேடாக நடந்த ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது கிளிநொச்சியிலும் ஏற்பட்ட பாதிப்பினால் பரந்தன் பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த இடைத் தங்கல் முகாமில் 28ம் ...