பு.கஜிந்தன் நல்லூர் பிரதேச சபையின் உப தவிசாளரும் தமிழரசுக் கட்சியைச் சேர்நதவருமான நபரின் சகோதரன் போதை பொருளுடன் யாழ்ப்பாண பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கோண்டாவில் பகுதியில் வைத்து 3ம் திகதி திங்கட்கிழமை அன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மிக நீண்டகாலமாக போதைபொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்ததாகவும் சாட்சிகள் பொலிசாரிடம் ...
பு.கஜிந்தன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின், யாழ். மாநகர சபை உறுப்பினராகிய ரத்னம் சதீஸ், மாநகர சபையினால் நான்கு வருடங்களுக்கும் வழங்கப்படும் அவருக்கான சம்பள கொடுப்பவை சமூக சேவைக்காக பயன்படுத்துவதற்காக முன்வந்துள்ளார். அந்தவகையில் ஒவ்வெரு மாதமும், 24 வட்டாரங்களை சேர்ந்த மாணவர்களுக்கும் இந்த கொடுப்பவை பகிர்ந்தளிப்பதற்கு திட்டமிட்டுள்ளார். அதனடிப்படையில் ...
மன்னார் நிருபர் 29.10.2025 மன்னார் நகர சபை எல்லைக்குள் பல்வேறு சுகாதார குறைபாடுகளுடன் இயங்கி வந்த உணவகம்,வெதுப்பகம் உட்பட வர்த்தக நிலையம் ஒன்றுக்குமாக இவ்வாரம் மூன்று கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. மன்னார் நகர சபை எல்லைக்குள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் உணவகங்கள் தொடர்பான ஆய்வு நடவடிக்கையின் போது பல்வேறு சுகாதார ...