முன்னாள் நீதிபதி இளஞ்செழியனுக்கு லண்டனில் கிடைத்த வரவேற்பும் அங்கு அவர் ஆற்றிய உரைகளும் சமூகவலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்படுகின்றன. ஒரு மாகாண சபைத் தேர்தல் நடக்கலாம் என்ற சந்தேகங் கலந்த எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் ஒரு சூழலில், இளஞ்செழியனைப் போன்ற ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று விரும்பிய பலரும் ...
வவுனியா பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் ஒன்றை போலீசார் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் 4ம் திகதியன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது . இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண் அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் வீட்டில் இருந்து உள்ளதாக கூறப்படுகிறது. ...
பு.கஜிந்தன் நல்லூர் பிரதேச சபையின் உப தவிசாளரும் தமிழரசுக் கட்சியைச் சேர்நதவருமான நபரின் சகோதரன் போதை பொருளுடன் யாழ்ப்பாண பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கோண்டாவில் பகுதியில் வைத்து 3ம் திகதி திங்கட்கிழமை அன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மிக நீண்டகாலமாக போதைபொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்ததாகவும் சாட்சிகள் பொலிசாரிடம் ...