பு.கஜிந்தன் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு புதிய சமுர்த்திப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட திரு.பொன்னம்பலம் ஸ்ரீவர்ணன் அவர்கள் 30ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் (30.10.2025) அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபனிடம் தமக்கான நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டார். இவர் முன்னர் வடக்கு மாகாண சபையின் சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு ...
மன்னார் நிருபர் (31-10-2025) மன்னார் மாவட்டத்தில் கடந்த 27ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த நபர் ஒருவர் கத்தோலிக்க குருக்கள் அணியும் ஆடையான வெள்ளை அங்கி மற்றும் கறுப்பு பட்டி அணிந்தவராய் தன்னை ஒரு கத்தோலிக்க குருவாக காண்பித்து வீடுகளுக்கு சென்று நிதி சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தார். ...
ந.லோகதயாளன். யாழ்ப்பாணம் வலி.வடக்கு பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்துள்ள தனியார் காணிகளை விடுவிக்கும் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், அது தொடர்பான சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கும், பாதுகாப்பு பிரதானிகளின் பங்கேற்புடன் விசேட கலந்துரையாடல் ஒன்று 28ம் திகதி செவ்வாய்கிழமையன்று (28) நடைபெற்றது. இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதுகாப்புப் ...