எதிர்காலத்தில் இவ்வாறான மருத்துவ நிராகரிப்புக்களினால் உயிர் இழப்புக்கள் அவய இழப்புக்கள் ஏற்படா வண்ணம் எங்களுடைய சமூகத்தை பாதுகாக்கும்படி பாதிக்கப்பட்ட எங்களது குழந்தையின் சார்பில் வேண்டி நிற்கின்றோம். பு.கஜிந்தன் எட்டு வயதான சிறுமியின் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டமை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட ...
2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியாகின. அந்தவகையில் முல்லைத்தீவு – மல்லாவி மத்திய கல்லூரியில் கல்வி கற்ற மாணவன் விஜயகுமார் மிதுசன் உயிரியல் பிரிவில் பரீட்சைக்கு தோற்றி மாவட்ட ரீதியில் முதலிடத்தை பெற்று சாதனை புரிந்துள்ளார். வெற்றியீட்டிய மாணவன் கருத்து தெரிவிக்கையில், எனது அப்பா ...
2023ஆவது ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் நேற்றைய தினம் வெளியாகி இருந்தன. அந்தவகையில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சிறந்த பெறுபேறுகள் வருமாறு, கணிதப் பிரிவு கே.கீர்த்தனன் 3ஏ, கே.கஜாணன் ஏ 2பி, கே.உஷாந்தன் ஏபிசி, என்.குகநாதன் பி 2சி, எஸ்.திவ்யா 3சி, பி.சதுர்சன் பி சி எஸ், ...